|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
Kanja Karuppu
Arrow
புடவ கட்ட சொல்றாங்க
கண்ணை கசக்கிய ஹீரோயின்!
Arrow
மகள் சவுந்தர்யா திருமணம்
ரஜினியின் 'வராதீங்க' அறிக்கை!
Arrow
ரஜினி வீட்டு கல்யாணம்
லாரன்ஸ் அன்னதானம்!
Arrow
எங்க படம்தான் முதலில்...
வரிந்து கட்டும் தனுஷ் படங்கள்
Arrow
கம்பெனிக்கு பூட்டு...
ஷங்கரின் அதிர்ச்சியூட்டும் முடிவு?
Arrow
போடீய்ய்ய் போ...
கோடி கேட்ட நடிகருக்கு குட்பை!
Arrow
கை மாறிய காவலன்
நாற்பது கோடி நம்பிக்கை!
Arrow
குவார்ட்டர் கட்டிங் கதை
வசதிக்கேற்ப சுருங்கிய தமிழ்!
அசினிடம்,
Namitha

'காவலன்'னு கம்பீரமா பேரு வச்ச படத்துக்கு காவல்துறையோட உதவி கேட்கிற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டீங்களே....


தெனாவட்டு, சேவல் என்று சிலுப்பிக் கொண்டு நின்ற பூனம் பாஜ்வா இப்போதும் அதே மாதிரிதான் நிற்கிறார். ஆனால் இதில் 'வந்தா வரட்டும், வராட்டி போகட்டும்' என்ற தெனாவெட்டுதான் ஜாஸ்தியாக இருக்கிறது. உடல் பராமரிப்பு நடிகைகளுக்கு முக்கியமல்லவா? ஆனால் எனக்கு வாய்ப்புகள் வர்றதே கம்மியா இருக்கு. இந்த நேரத்துல எதுக்கு வாயைக்கட்டணும்? நோ டயட். நோ ஹங்க்ரி. இஷ்டம் போல சாப்பிடுவேன் என்கிறார். இந்த கொள்கை எங்க போய் விடும். ஆங்... பேக் டூ சொந்த ஊர்தான். ஒருவேளை துரோகி, தம்பிக்கோட்டை ஓடினால் உடம்பை இளைக்க வச்சுட்டு திரும்பி வருவாராம். நல்லா சிலுப்புறாய்ங்கடா...

Actress Piya Actress Anushka Actress Meenakshi
 
வர்மம்
Varmam - Movie Gallery
மகிழ்ச்சி
Magizhchi  - Movie Gallery
பாஸ் என்கிற பாஸ்கரன்
Boss Engira Baskaran  - Movie Gallery

More Trailers

அந்த பெரிய படத்தின் ரிலீஸ் எப்போது என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்கள் சிறு பட முதலாளிகள். ஆனால் இப்போதுதான் அப்படத்தின் இரண்டாவது பகுதிக்கு ஆர்ஆர் வேலையை ஆரம்பித்திருக்கிறாராம் புயல். வசவசவென்று பட ரிலீஸ் அறிவிப்புகள் வர இதுதான் காரணமாம்.

.

நயன்தாரா மாதிரி ஒருவரை பார்க்கவே முடியாது என்று வாயார புகழ்கிறார் ஆர்யா. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நயன்தாராவை அப்படி கிண்டல் செய்கிறார்களாம் இவரும் சந்தானமும். அதையெல்லாம் பொறுத்துக்குற பக்குவமான ஆர்ட்டிஸ்ட் அவங்க என்கிறார் ஆர்யா.
Actress Tamanna

 

லலிதகுமாரியும் பிரகாஷ்ராஜும் இன்னும் பிரண்ட்சாதான் இருக்காங்க. அவங்க குழந்தைகளை நான் என் குழந்தைகளாதான் பார்க்கிறேன். எங்க லவ்வுக்கு பிறகு ஒரு முறை கூட லலிதா பற்றி என்னிடம் பேசியதில்லை என்கிறார் புதுமணப்பெண் திருமதி போனிவர்மா பிரகாஷ்ராஜ்!
Kajal Agarwal

 

காஜல் அகர்வாலுக்கு கண் பெரிசு. கார்த்தியை பற்றி பேசினால் அது இன்னும் பெரிசாகிறது. அவரு குடும்பம் பெரிய ஆர்ட்டிஸ்ட் குடும்பம். ஆனாலும் என்னோட நடிக்கறதை பெருமையா பேசுறார். என்னை ரொம்ப புகழுறார். ரொம்ப ஆச்சர்யமா இருக்கு என்கிறார் காஜல்.

 

அப்பாவி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுஹானி. அந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே அவரது இரண்டாவது தமிழ் படமான இரண்டு முகம் வந்துவிடும் போலிருக்கிறது. இப்படம் தொடர்பான ஒரு விழாவுக்கு வந்திருந்த சுஹானியை பார்க்க இரண்டு முகம் மட்டுமல்ல, ஆயிரம் முகங்கள் அலைபாய்ந்தன என்பதுதான் கொடூரமான உண்மை.

பின் வரிசையில் அமரப்போன சுஹானியை வம்படியாக முன்னுக்கு வரச்சொன்னார்கள் போட்டோகிராபர்கள். (முன்னுக்கு வரணும் என்பதற்காகதானே இப்படி ஒரு டிரஸ்சோடு வெளியிடங்களுக்கு வர்றாங்க) இப்படி ஒரு வரவேற்பு தனக்கு இருக்கும் என்று கனவில் கூட அவர் நினைத்திருக்க போவதில்லை. பிளாஷ் மழையில் நனைந்தார் சுஹானி.

ஒரு இனிப்பான ஒற்றுமை. அவர் அணிந்திருந்த அந்த துளியூண்டு டிரஸ்சின் கலரும் ப்ளு!

 

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter