| 1. |
எம்.ஜி.ஆர்
|
காதல் வாகனம் (ஒரு பாடல் காட்சியில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக)
|
| 2. |
சிவாஜி
|
குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
|
| 3. |
ரஜினிகாந்த்
|
தர்மயுத்தம். பணக்காரன், (ஆனால் மீசையுடன்)
|
| 4. |
ஜெமினிகணேசன்
|
ஐந்துலட்சம், மாமன் மகள்.
|
| 5. |
ஜெய்சங்கர்
|
முடிசூடா மன்னன்
|
| 6. |
ரவிச்சந்திரன்
|
அப்பா-அம்மா, காதலிக்க நேரமில்லை
|
| 7. |
சிவக்குமார்
|
தங்கத்திலே வைரம்
|
| 8. |
நாகேஷ்
|
அதே கண்கள், தெய்வமகன் உள்பட பல படங்கள்
|
| 9. |
சோ
|
நான் யார் தெரியுமா, எங்கமாமா, ரோஜாவின் ராஜா, ஒளிவிளக்கு, கண்ணத்தொறக்கணும் சாமி.
|
| 10. |
தேங்காய் சீனிவாசன்
|
இதயக்கனி
|
| 11. |
சந்திரபாபு
|
அன்னை, புதையல், வாலிப விருந்து, உள்பட பல படங்கள்
|
| 12. |
ஒய்.ஜி.மகேந்திரன்
|
சூரப்புலி
|
| 13. |
அன்னை, புதையல், வாலிப விருந்து, உள்பட பல படங்கள்
|
தூங்காத கண்ணொன்று ஒன்று, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது(மீசையுடன்)
|
| 14. |
பிரபு
|
அதிசய பிறவிகள் (மீசையுடன்)
|
| 15. |
கார்த்திக்
|
வாலிபமே வாவா, அதிசயபிறவிகள் (மீசையுடன்)
|
| 16. |
கமல்ஹாசன்
|
பேர் செல்லும் பிள்ளை (மீசையுடன்) ஹரேராதா ஹரே கிருஷ்ணா மீசையுடன்) யாத்கார் (மீசையுடன்) அவ்வை சண்முகி
|
| 17. |
விஜயகாந்த்
|
திருமூர்த்தி (மீசையுடன்)
|
| 18. |
விஜய்
|
பிரியமானவளே (மீசையுடன்)
|
| 19 |
விக்ரம்
|
கந்தசாமி
|
| 20. |
சத்யராஜ்
|
மாமன் மகள், பிரம்மா
|
| 21. |
சரத்குமார்
|
கட்டபொம்மன்
|
| 22. |
பார்த்திபன்
|
சுகமான சுமைகள்
|
| 23. |
பிரசாந்த்
|
ஆணழகன்
|
| 24. |
ஆர்,சுந்தர்ராஜன்
|
காந்தி பிறந்தமண்
|
| 25. |
கவுண்டமணி
|
கீதாஞ்சலி, நாட்டாமை, பிரம்மா
|
| 26. |
செந்தில்
|
கோயம்புத்தூர் மாப்ளே உள்பட பல படங்கள்
|
| 27. |
வடிவேலு
|
பாட்டாளி, மற்றும் பல படங்கள்
|
| 28. |
லூஸ்மோகன்
|
காலம் மாறுது
|
| 29. |
குமரிமுத்து
|
முள் இல்லாத ரோஜா, கீதாஞ்சலி
|
| 30. |
சின்னிஜெயந்த்
|
புத்தம் புது பயணம் (மீசையுடன்)
|
| 31. |
வையாபுரி
|
துள்ளாத மனமும் துள்ளும்
|
| 32. |
பிரபுதேவா
|
இந்து, காதலன்(மீசை, தாடியுடன்)
|