மனோரமா - மாலையிட்ட மங்கை
கோவை சரளா - முந்தானை முடிச்சி
சாவித்ரி - பாதாள பைரவி
பத்மினி - கல்பனா
சரோஜாதேவி - தங்கமலை ரகசியம்
சௌகார் ஜானகி - வளையாபதி
கே,ஆர்விஜயா - தங்க ரத்தினம்
ஜெயலலிதா - வெண்ணிற ஆடை
வைஜெயந்தி மாலா - வாழ்க்கை
வாணிஸ்ரீ - காதல் படுத்தும் பாடு
ஜெயந்தி - அன்னை இல்லம்
நிர்மலா - வெண்ணிற ஆடை
லட்சுமி - ஜீவனாம்சம்
பி.பானுமதி - நல்லதம்பி(தமிழில்)
ஜெயசித்ரா - குறத்தி மகன்(தமிழில்)
சுஜாதா - அவள் ஒரு தொடர்கதை
ஸ்ரீப்ரியா - முருகன் காட்டிய வழி
ஜெயசுதா - பெத்த மனம் பித்து
ஸ்ரீதேவி - துணைவன்
மஞ்சுளா - சாந்தி நிலையம்
லதா - உலகம் சுற்றும் வாலிபன்
கவிதா - ஓ மஞ்சு
சரிதா - தப்பு தாளங்கள்
மாதவி - புதிய தோரணங்கள்
அம்பிகா - தரையில் வாழம் மீன்கள்
ரசிகா - பகவத்சிங்
ராதா - அலைகள் ஒய்வதில்லை
ராதிகா - கிழக்கே போகும் ரயில்
விஜயசாந்தி - கல்லுக்குள் ஈரம்
ரேவதி - மண்வாசனை
ஊர்வசி - முந்தானை முடிச்சி
ஷோபனா - எனக்குள் ஒருவன்
பானுப்பிரியா - மெல்லப்பேசுங்கள்
ப்ரீத்தா விஜயகுமார் - தர்மா
ஸ்ரீவித்யா - திருவருட்செல்வர்
கீதா - பைரவி
அமலா - மைதிலி என்னை காதலி
நளினி - ராணுவவீரன்
சீதா - ஆண்பாவம்
கவுதமி - குரு சிஷ்யன்
கஸ்து£ரி - ஆத்தா உன் கோயிலிலே
சுகன்யா-புது நெல்லு புது நாத்து
ஹீரா - இதயம்
விந்தியா-சங்கமம் |
ஜெயமாலினி - சக்களத்தி
அஞ்சலிதேவி - ரம்பா மேனகா
ரதி - புதிய வார்ப்புகள்
ரஞ்சனி - முதல் மரியாதை
சிவரஞ்சனி - மனசார வாழ்த்துங்களேன்
சாந்திகிருஷ்ணா - பன்னீர் புஷ்பங்கள்
சுஹாசினி - நெஞ்சத்தை கிள்ளாதே
சிம்ரன் - பூச்சூடவா
இந்து - இளவரசி
சோனியா - மை டியர் குட்டிச்சாத்தான்
ஜூஹிசாவ்லா - பருவராகம்
சுஷ்மிதா சென் - ரட்சகன்
ஐஸ்வர்யா ராய் - இருவர்
விஜி - கோழிகூவுது
பிந்துகோஷ் - கோழிகூவுது
சுபாஸ்ரீ - எங்க தம்பி
நீனா - நாயகன்
சௌந்தர்யா - பொன்னுமணி
ஜோதிகா - வாலி
மாளவிகா - உன்னைத்தேடி
கவுசல்யா - காலமெல்லாம் காதல் வாழ்க
இஷாகோபிகர் - காதல் கவிதை
மும்தாஜ் - மோனிஷா என் மோனாலிசா
ஸ்ருதி - கல்கி
ஸ்ருதிகா-ஆல்பம்
லைலா - ரோஜாவனம்
சிலுக் ஸ்மிதா - வண்டிச்சக்கரம்
ரஞ்சிதா - நாடோடி தென்றல்
ஈஸ்வரி ராவ் - கவிதை பாடும் அலைகள்
சினேகா - விரும்புகிறேன்
மோகினி - ஈரமான ரோஜாவே
|