|
எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி
சிவாஜி - பராசக்தி
ஜெமினிகணேசன் - ஒளவையார்
எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி
முத்துராமன் - அரசிளங்குமரி
ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண்
சிவகுமார் - காக்கும் கரங்கள்
ஜெய்சங்கர் - இரவும் பகலும்
ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை
விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி
ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள்
கமலஹாசன் - களத்து£ர் கண்ணம்மா
விஜயகாந்த் - இனிக்கும் இளமை
சத்யராஜ் - சட்டம் என் கையில்
பாக்யராஜ் - 16 வயதினிலே
கார்த்திக் - அலைகள் ஒய்வதில்லை
பிரபு - சங்கிலி
முரளி - பூவிலங்கு (தமிழில்)
ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு
பார்த்திபன் - தாவணிக்கனவுகள்
அர்ஜூன் - நன்றி
சரத்குமார் - கண் சிமிட்டும் நேரம்
விக்ரம் - தந்துவிட்டேன் என்னை
பிரசாந்த் - வைகாசி பொறந்தாச்சி
அஜீத் - அமராவதி
விஜய் - நாளைய தீர்ப்பு
பிரபுதேவா - இதயம்
அரவிந்தசாமி - தளபதி
அருண்குமார் - பிரியம்
|
அப்பாஸ் - காதல் தேசம்
குணால் - காதலர் தினம்
சூர்யா - நேருக்கு நேர்
ஷாம் - 12பி
மாதவன் - அலைபாயுதே
ஸ்ரீகாந்த் - ரோஜாக்கூட்டம்
தனுஷ் - துள்ளவதோ இளமை
சிலம்பரசன் - காதல் அழிவதில்லை
பாலா- அன்பு
ரவி - ஜெயம்
நரேஷ் - குறும்பு
ஆரியன் ராஜேஸ் - ஆல்பம்
நெப்போலியன் - புது நெல்லு புது நாத்து
வினித் - ஆவாரம்பூ
விக்னேஷ் - சின்னத்தாயி
வடிவேலு - என் ராசாவின் மனசிலே
தங்கவேலு - சதி லீலாவதி
சுரேஷ் - பன்னீர் புஷ்பங்கள்
மோகன் - நெஞ்சத்தை கிள்ளாதே
ராமாராஜன் - நம்ம ஊரு நல்ல ஊரு
ராதாரவி - தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
காத்தாடி ராமுர்த்தி - பெண்ணே நீ வாழ்க
கரண் - அண்ணாமலை
வையாபுரி - மாணிக்கம்
ஆனந்த பாபு - உயிருள்ளவரை உஷா
ரஞ்சித் - சிந்துநதிப் பூ
|