அஸ்வின்
நடிகர் எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
|
நடிகர் |
24-08-11 |
கார்த்தி - ரஞ்சனி
பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகர் கார்த்திக்கும், ரஞ்சனிக்கும் திருமணம் நடந்தது
|
நடிகர் |
03-07-11 |
செல்வராகவன் - கீதாஞ்சலி
இயக்குநர் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் திருமணம் நடைபெற்றது.
|
இயக்குநர் |
03-07-11 |
அபர்ணா - பரணி
புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஏபிசிடி, கண்ணுக்குள்ளே உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்த அபர்ணாவுக்கும், சென்னை பூந்தமல்லியை சேர்ந்த டாக்டர் பரணிக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.
|
நடிகை |
29-06-11 |
பிருத்விராஜ் - சுப்ரியா
பிபிசியில் நிருபராக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த சுப்ரியா மேனனுக்கும், மலையாள நடிகர் பிருத்விராஜுக்கும் இன்று படு ரகசிய்மாக திருமணம் நடந்து முடிந்து விட்டது.
|
நடிகர் |
25-04-11 |
பாடகி ரோஷினி-ஆண்டனி
பிரபல பிண்ணனி பாடகி ரோஷினி - சாஃப்ட்வேர் இன் ஜினியர் ஆண்டனிக்கும் அமைந்தகரையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது
|
பாடகி |
06-03-11 |
நவ்நீத் கவுர் - ரவி ரானா
பிரபல தமிழ் நடிகை நவ்நீத் கவுர். மராட்டிய மாநிலம் அமராவதியில் நடந்த மெகா திருமண விழாவில் 3600 ஜோடிகளுடன், மராட்டிய எம்.எல்.ஏ. ரவி ரானாவை திருமணம் செய்தார்.
|
நடிகை |
2-02-11 |
பூங்கொடி - வினோத்
நடிகை பூங்கொடி, உதவி ஒளிப்பதிவாளர் வினோதை திருவனந்தபுரத்தில் உள்ள கரமணை என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது.
|
நடிகை |
6-01-11 |
| |
|
|
| |
|
|