விமல்
களவாணி திரைப்பட கதாநாயகன் விமல் திருமணம் கும்பகோணத்தில் நடைபெற்றது
|
நடிகர் |
26-12-10 |
துரை தயாநிதி- அனுஷா
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் மற்றும் தயாரிப்பாளர் துரை தயாநிதி - அனுஷா திருமணம் மதுரையில் நடந்தது
|
தயாரிப்பாளர் |
18-11-10 |
சீதா- சுரேஷ்
நடிகை சீதா - தொலைக்காட்சி நடிகர் சுரேஷ் இருவருக்கும் திருமணம் நடந்தது
|
நடிகை |
07-09-10 |
பாலா - அம்ரிதா
“காதல் கிசு கிசு”, “மஞ்சள் வெயில்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளவர் பாலா. மலையாளத்தில் பிரபல நடிகராக உள்ளார். அங்கு 20-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகன் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார். பாலாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த அம்ரிதாவுக்கும் சென்னை திருவான்மியூரில் உள்ள சிவன் கோவிலில் திருமணம் நடந்தது.
|
நடிகர் |
28-8-10 |
பிரகாஷ் ராஜ் - போனிவர்மா
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் போனிவர்மா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
|
நடிகர் |
23-8-10 |
ஸ்ரிதேவிகா - ரோஹித்
பிரபல நடிகை ஸ்ரிதேவிகா - ரோஹித் திருமணம் 27-03-10 அன்று நடைபெற்றது.
|
நடிகை |
27-3-10 |
| |
|
|
| |
|
|
| |
|
|