| 01. |
இடிச்சபுளி செல்வராஜ்
மூத்த நடிகர்களுள் ஒருவரான இடிச்சபுளி செல்வராஜ் மூச்சுத்திணறலால் மரணமடைந்தார். அவருக்கு வயது 72 |
நடிகர் |
31-01-2012 |
| 02. |
எஸ்.என்.லஷ்மி
பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லஷ்மி உடல் நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 85 இவர் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்... |
நடிகை |
20-02-2012 |
| 03. |
முத்துராஜா
சித்திரம் பேசுதடி படத்தில் வரும் வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் கையில் மைக் பிடித்த படி காணா உலகநாதனுடன் வலம் வந்து அனைவரின் பார்வையையும் ஈர்த்தவர். 50க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார். |
நடிகர் |
21-02-2012 |
| 04. |
சரோஜா
நடிகை சரோஜா மரணம் (நடிகர் தங்கவேலுவின் மனைவி) |
நடிகை |
02-04-2012 |
| 05. |
கலைமணி
புற்று நோயினால் அவதிப்பட்ட சினிமா வசனகர்த்தா கலைமணி மரணம் |
வசனகர்த்தா |
04-04-2012 |
| 06. |
பத்திரிக்கையாளர் முருகன்
ஆறுமுகநேரியைச் சேர்ந்த பிரபல சினிமா பத்திரிக்கையாளர் முருகன் காலமானார் |
பத்திரிக்கையாளர் |
12-04-2012 |
| 07. |
நடிகை சண்முகசுந்தரி
பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி உடல்நலக் குறைவால் காலமானார் |
நடிகை |
02-05-2012 |