|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழ் சினிமா இதுவரை...
மறைந்தவர்கள்
2011-ம் ஆண்டில் மறைந்த கலைஞர்கள்
08.

டி.கே.போஸ்

பிரபல இயக்குநர் டி.கே.போஸ் சிறுநீரக கோளாறு பிரச்னையால் மரணம் அடைந்தார்

இயக்குநர்
18-08-11
07.

ஜான்சன்

பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜான்சன் மரணம் அடைந்தார்.

இசையமைப்பாளர்
18-08-11
06.

ரவிச்சந்திரன்

பழம்பெரும் நடிகர் உடல் ரவிச்சந்திரன் உடல் நலம் குன்றி காலமானார்.

நடிகர்
25-07-11
05.

சிவக்குமார்

சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆசிரியர் சிவக்குமார் உடல் நலம் குன்றி காலமானார்.

பத்திரிகையாளர்
22-05-11
04.

ராமி ரெட்டி 

பிரபல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணமடைந்தார். அவருக்கு வயது 52. சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு காரணமாக அவர் மரணத்தைத் தழுவினார்.

நடிகர்
14-04-11
03.

சுஜாதா

அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள் ஆகும். கடந்த சில தினங்களாக சிறுநீரகக்கோளாறு மற்றும் உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார்

நடிகை
06-04-11
02.

எல்.எல்.நாராயணன்

பழம்பெரும் நடிகர் எல்.எல்.நாராயணன் (வயது 85) உடல் நலமின்றி காலமானார்.

நடிகர்
31-03-11
01.

மலேசியா வாசுதேவன்

பிரபல பிண்ணனி பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்.

பாடகர்
21-02-11
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter