|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழ் சினிமா இதுவரை...
மறைந்தவர்கள்
2010-ம் ஆண்டில் மறைந்த கலைஞர்கள்
10

கல்கத்தா விஸ்வநாதன்

நடிகர் கல்கத்தா விஸ்வநாதன் மரணமடைந்தார்.

நடிகர்
18-10-10
09

எஸ்.எஸ்.சந்திரன்

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மரணமடைந்தார்.

நடிகர்
08-10-10
08

சந்திரபோஸ்

பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ. கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை மரணம் அடைந்தார்.

இசையமைப்பாளர்
30-09-10
07

சொர்ணலதா

பிரபல தமிழ்ப் பிண்ணனி பாடகி சொர்ணலதா(37) காலமானார். நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிண்ணனி பாடகி
12-09-10
06

முரளி

பிரபல திரைப்பட நடிகர் முரளி மாரடைப்பால் மரணமடைந்தார்.

நடிகர்
08-09-10
05

கே.எஸ்.ரவி

சினிமா இயக்குனர் கே.எஸ்.ரவி(45) மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். விஜயகாந்த் நடித்த ‘ஹானஸ்ட் ராஜ்’, அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாசக் காற்றே’, பிரபுதேவா நடித்த ‘மிஸ்டர் ரோமியோ’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவி.

இயக்குனர்
06-09-10
04

சசிரேகா

நடிகை சசிரேகா மரணம்.

நடிகை
08-06-10
03

ராஜ் ப்ரீத்

பழம்பெரும் ஒளிப்பதிவாளர் ராஜ் ப்ரீத் மரணம்

ஒளிப்பதிவாளர்
29-05-10
02

பி.என்.சுந்தரம்

பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மரணம்

ஒளிப்பதிவாளர்
22-03-10
01.

வி.எம்.சி. ஹனீபா

மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் சென்னையில் மரணமடைந்தார்.

நடிகர்
02-02-10
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter