First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஊழல் புகாருக்கு சிபாரிசு செய்த தமிழக அமைச்சர் பூங்கோதை ராஜினாமா - ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் 80 பேர் பலி: ஊரடங்கு உத்தரவு - ஈபிடிபி கட்சியின் மகேஸ்வரி வேலாயுதம் யாழ்பாணத்தில் சுட்டுக்கொலை - சீனா பூகம்பத்தில் சுமார் 15000 பேர் பலி
தமிழ் சினிமா இதுவரை...
மறைந்தவர்கள்
    
2008-ம் ஆண்டில் மறைந்த கலைஞர்கள்
1.

பாண்டியன்

சிறுநீரக கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் பாண்டியன்(வயது 48) மதுரையில் காலமானார்.

நடிகர்
10-01-2008
2.

குணால்

காதலர் தினம், பார்வை ஒன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசுமே ஆகிய படங்களில் நடித்த நடிகர் குணால் மும்பையில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

நடிகர்
06-02-008
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter