First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை அனுராதபுரத்தில் விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பலி - இங்கிலாந்து மன்னராக சார்லஸ் பதவியேற்கிறார்? - இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி வலிமையற்றது: யுவராஜ் சிங் - ஈழதமிழர்கள் ஆதரவுகோரி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் அளிக்க வேண்டுகோள்: ராமதாஸ், திருமாவளவன் வரவேற்பு - இந்திய பங்குசந்தை கடும் சரிவு
தமிழ் சினிமா இதுவரை...
மறைந்தவர்கள்
    
2004-ம் ஆண்டில் மறைந்த கலைஞர்கள்
ராதாபாய் நடிகை 5-3-2004
டைகர் பாலன் ஆர்ட் டைரக்டர் 1-1-2004
நாகிரெட்டி தயாரிப்பாளர் 25-2-2004
சௌந்தர்யா நடிகை 17-4-2004
முத்துகுமார் கேமிராமேன் (பூச்சுடவா) 18-4-2004
சோமையாஜுலு நடிகர் 27-4-2004
டி.கே.எஸ். சந்திரன் நடிகர் (ஆலய தீபம் படத்தின் கதாநாயகன், மற்றும் சின்ன சின்ன வேடங்களில் கள்வனின் காதலி, ராஜராஜசோழன், நல்லவன் வாழ்வான், எங்கள் தங்கம், சங்கே முழங்கு, மல்லு வேட்டி மைனர், என் ஆசை மச்சான், மறுபடியும், பாபா ஆகிய படங்களில் நடித்தவர்) 21-5-2004
எம்.ஏ.திருமுகம் இயக்குனர் (நீதிக்கு பின் பாசம், குடும்ப தலைவன், தாய் சொல்லை தட்டாதே உள்ளிட்ட எம்.ஜி.ஆர் படங்கள் 16-ம், சிவாஜிகணேசன் நடித்த தர்மராஜா மற்றும் இரண்டு ஹிந்தி படங்களையும் இயக்கியிருக்கிறார். சின்னப்பா தேவரின் சகோதரர்) 15-7-2004
எஸ்.வி.ராமதாஸ்

நடிகர்

(ஆயிரத்தில் ஒருவன், வசந்த மாளிகை, மூவேந்தர் உட்பட 700 படங்களில் நடித்தவர்)

8-8-2004
ஜிக்கி

பழம் பெரும் பாடகி.

( துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல இனிமையான பாடல்களை பாடியவர். மறைந்த இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜாவின் மனைவி)

16-8-2004
உதயபிரகாஷ்

நடிகர்

(சின்னதம்பி உட்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்தவர். குடிப்பழக்கத்தால் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு அநாதையாக இறந்தார்)

17-8-2004
டி.ஆர்.பாப்பா (இசையமைப்பாளர்) 15-10-2004
ஜி.சகுந்தலா

(பழம்பெரும் நடிகை)

(மந்திரிகுமாரி, அதே கண்கள், கர்ணன், பணமா பாசமா உட்பட பல படங்களில் நடித்தவர்)

9-11-2004
டாக்டர் மாத்ரூபூதம்

(நடிகர்)

(வாலி, பெண்ணின் மனதை தொட்டு, போஸ் போன்ற படங்களில் நடித்தவர். மனநோய் நிபுணரான இவர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்தவர்)

18-11-2004
எம்.எஸ்.சுப்புலட்சுமி

பாடகி

(உலகம் போற்றும் இசைமேதை. மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்பூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட மிக உயர்ந்த விருதுகளை பெற்றவர். ஐ.நா சபையின் பாராட்டுதல்களை பெற்றவர். துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது)

11-12-2004
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter