Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
தமிழ் சினிமா இதுவரை...

ஜில் ஜில் சிலிம்ரன்-1

ஸ்லிம் நடிகையின் மீடியாபிரவேசம் என்பது 'மாடலிங்' மூலமாகத்தான்! 'மாதிரி'த்துறையின் மூலம் என்ட்ரீயாகி எல்லோரையும் ஒரு மாதிரியாக்கப் போகிறார் என்று அப்போது யாருக்குத் தெரியும்?

மாடலிங் உலகிலிருந்து பாலிவுட்டில் அவரது பிரவேசம் என்பது ஹிந்தி படவுலகின் சூப்பர்ஸ்டார் எனப்படும் அந்த உயர்ந்த நடிகரின் சொந்தப்படம் மூலம்தான் ஏற்பட்டது!

அந்தப்படத்தில் தன்னை டம்மியாக்கிவிட்டு சக நடிகைக்கு முன்னுரிமை தந்ததாக பரபரப்பாக குற்றம் சாட்டிவிட்டு தென்னகம் நோக்கி திரும்பினார் ஸ்லிம்!

பூவைச் சூடிக் கொள்ள அழைத்தது முதல் படம். அந்தப்படத்தின் உதயமானவர் இப்போது தெலுங்கில் பெரிய டைரக்டர். ஆனால் அப்போது அவருக்கு அது முதல் படம். தனது புதிய கண்டுபிடிப்பான ஸ்லிம் மீது அந்த டைரக்டர் காதல் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் ஸ்லிம்மின் பார்வையோ அந்த படத்தின் ஹீரோ மீது!

ஏன்?

நிஜத்தின் இடது கைப்பழக்கமுள்ள அந்த ஹீரோவும் ஸ்லிம் நடிகையும் ஏற்கனவே மாடலிங் உலகில் இருந்தபோது நண்பர்களானவர்கள்!

பழக்கமில்லா ஊரில், பாஷை அறியாத ஊரில் கிடைத்த ஒரே நண்பனை விடத்தயாரில்லை ஸ்லிம் நடிகை!

நடிகர் தங்கியிருந்த பிளாட்டுக்கு ஸ்லிம் போவதும், ஸ்லிம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நடிகர் போவதுமாக நட்பு அழுத்தமாகி... அந்த அழுத்தம் காதலாக வெடித்துக் கிளம்பியது!

பார்ட்டிகளிலும், டிஸ்கொதேக்களிலும் ஜோடியாய் கூடித்திரிந்தார்கள்!

இந்த விஷயம் டைரக்டருக்கு தெரிந்தாலும் மும்பையில் இருந்த பெண் இப்படித்தான் பாய்ஃபிரண்ட் வைத்துக் கொள்வார்கள். ஆனால் ஸ்லிம்மை நான்தான் காதலிக்கிறேன்! என ஒருதலை ராகம் பாடிக் கொண்டிருந்தார்!

நடிகரான தன் காதலனின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்த ஸ்லிம் நடிகை ஒரு நாள் அங்கே தங்கினார்!

அப்புறமென்ன...?

'உயிருக்குயிராய்' காதலித்துக் கொண்டிருந்தவர்கள் 'உடலக்குடலாய்' காதலிக்கத் தொடங்கிவிட்டனர்.

எதுவும் தெரியாதவரை 'என்னவோ..ஏதோ!' சுகம்!
அறிந்த பிறகு சும்மா இருக்குமா மனசு!
மனசு மறுத்தாலும்...தேகத்துக்கு தாகமெடுக்கும்!

எடுத்தது!

தினமும் ஒருவரை ஒருவர் குடித்தார்கள்!

எதற்கும் எல்லை உண்டு!

எல்லை மீறப்போகும் எதுவும் சரிபட்டு வராது!

கோழி மிதித்து குஞ்சே செத்தது போல்....!
காமம் மிதித்து இந்த காதலே செத்துப் போனது ஒருநாள்!

அது எப்படி?

(தொடரும்

episode01
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter