|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்

ஜில் ஜில் சிலிம்ரன்

இதோ....

கல்யாணமாகிப் போய்விட்டார் அந்த நடிகை! ஆனாலும் அவர் மீதான கிக் சினிமாகாரர்களுக்கும், ரசிகனுக்கும் குறையவில்லை

இப்போதும் கூட 'புது'சாய் வந்து புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார் இதயங்களை!

அந்த அறுபது கிலோ ஆப்பிளை...
ஆடை கட்டின ஐஸ்க்ரீமை...
தன் சிலிம் இடுப்பால் எல்லோர் மனசிலும் பம்பரமாய் சுத்தின அந்த 'ஜிலீர் தேவதையை பார்க்க பார்க்க பரவசம்தான்!

பத்தாண்டுகளுக்கு மேலாக கோலிவுட்டில் அழகாட்சி நடத்திவரும் அந்த 'செலுலாய்டு' உலகின் சிவப்பு கிளியோபட்ராவின் காதல் கதைகள் ஏராளம்-தாராளம்!



Click here for FREE Registration

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter