அத்தியாயம் 10
வயசுக்கு ஒப்பாம உங்க கூட இருக்கிறத விட என்னோட உடம்பை இன்னைக்கு ராத்திரி என்னோட டச்-அப் பையனுக்குத் தரப் போறேன்' என நடிகை சொன்னார்.
அதனால் எரிச்சலும் பொறாமையுமாக டச்-அப் கன்னத்தில் பளார் விட்டார் ஹீரோ!
அடிபட்ட காரணம் தெரிந்து கொள்ளப் போன டச்-அப்பிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆமாம... அது ஆனந்த அதிர்ச்சி!
அதிர்ஷ்டக்காரப் பய அந்த ட்ச்-அப் பையன்!
இனி அடுத்த கதைக்கு வருவோம்...
முன்பெல்லாம் நாட்டுபுற செண்டிமெண்ட் படங்களை எடுத்து வந்த மான் ராஜா டைரக்டர் இப்போது நாத்தம் பிடித்த செக்ஸ் படங்களை எடுத்து வருகிறார். இவர் முன்பு எடுத்த கிளியை தூது போகச் சொல்லும் படத்தில் ஒரு பஞ்சாப் நடிகை நடித்தார்.
அந்த நடிகை தயரிப்பாளரின் ரெகமெண்ட்டேஷன் என்பதால்..... டைரக்டரை கண்டு கொள்ளவில்லை. இதனால் கடுப்பான டைரக்டர் ஸ்பாட்டில் அந்த நடிகை சிறப்பாக நடித்தாலும் கூட நாயே... மாடே... என திட்டித்தீர்க்க.... காரணத்தை யூகித்துக் கொண்ட நடிகை வேறு வழியில்லாமல் டைரக்டரை சந்தோஷப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாருங்கள்... முதல் போடுகிற தயாரிப்பாளர் ஓகே சொல்லியும் ஒரு டைரக்டருக்கு எப்படியெல்லாம் உடன் பட வேண்டியிருக்கிறது ஒரு நடிகையின் பிழைப்பு. இதுதாண்டி சினிமா என இதனால்தான் சொல்ல வேண்டியொருக்கிறது.
அப்பாக்காரர் இப்படியென்றால் மகன் டைரக்டரும் அப்பாவுக்கு தப்பாமல்தான் இருக்கிறார். இளமி துள்ள வந்த நடிகையை கொஞ்சநஞ்ச பாடா படுத்தினார்கள்?
அந்தப்பெண்ணின் இளமையும், அழகும், ரசிகர்களை வசியம் செய்தவை.
ஆனால் எதிர்பார்த்தபடி அவருக்கு மார்க்கெட் அமையாமல் போனதன் பின்னியிலும் சிலர் இருந்தார்கள்!
அது....
(அடுத்த ஸீன்)
|