|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து: பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை - மாலத்தீவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதரகம் - ஆந்திராவில் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது: 2 பேர் பலி - உ.பி.யில் இன்று 2-வது கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு - இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது

ரேணிகுண்டா ரெட்டிகாரு எழுதும் .......
இதுதாண்டி சினிமா

உடன் பட மறுத்தார்... உள்ளே தூக்கிப் போட்டார்!
- ரேணுகுண்டா ரெட்டி

அத்தியாயம் 7

கேரளத்திலிருந்து கிளம்பி வந்தார் அந்த நடிகை. சேட்டன் பூமியில் சில்மிஷ படங்களில் நடித்திருந்தார். இதனாலேயே அவரின் கவர்ச்சியைப் பார்த்த பிறர் மீள முடியா இன்ப அவஸ்தையில் மிதந்தார்கள்.

அங்கே அப்படி நடித்திருந்தாலும் கூட நல்ல நடிப்பிலும் அவர் திறமையானவராக இருந்ததனால் கோலிவுட்டிலும் அம்மணிக்கு செம வரவேற்பு.

அதே சமயம் கொஞ்ச சம்பளத்தில் நடிக்கவைத்தவர்கள்... அம்மணியின் மீதிருந்த தீரா ஆசையையும் இலவசமாக தீர்த்துக் கொண்டார்கள். இதனால் பணத்தேவைகளுக்கு வெளியில் அவ்வப்போது டிஸ்கஷன் போய்வருவார். அதோடு... ரொம்ப பழகியவர்கள் ‘வேற சரக்கு’ கேட்டால் ரெடி பண்ணித்தருவார். இது அரசல் புரசலாக இண்டஸ்ட்ரி அறியும்.

அம்மணி வாழ்க்கையில் மிக முக்கியமாக அமைந்த படம்.... கோல்டு மெடல்.

இந்த சோதனைப்படம் பெரிய சாதனையை படைத்தது. வெளிநாடுகளிலும் பெரும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை கொண்டாட... மலேசியாவில் தமிழ் ரசிகர்கள் அமைப்பு ஒரு விழா எடுத்தது.

நடிகர், இந்த நடிகை உட்பட பலரும் ஆஜர் அங்கே.

நாயகனுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் நாயகனைப் பார்க்க ஹோட்டல் அறைக்கு வந்தார்.

நடிகையின் மலையாளப் படங்களை பார்த்திருந்து பார்த்திருந்து பல வருட சபலத்தோடு இருந்த நாயகனின் நண்பர்...’ நான் அவங்களோட வெறித்தனமான ரசிகர். அவர்கிட்ட என்னை அறிமுகம் செய்து வைங்க’ என கேட்க.....

அன்று இரவு நடிகையை கூப்பிட்ட நாயகன்... ‘இவன் நம்ம பய. கவனிச்சுக்க’ எனச் சொல்ல.... நடிகை பதில் சொல்லாமல் சிரித்தபடி போய்விட்டார்.

சிறிது நேரத்திற்குப்பின் நடிகையின் அறைக்குப் போனார் நண்பர். அசடு வழிந்தார்.

நடிகையும் பெருந்தொகையைச் சொன்னார்.

அவர் சொன்ன பிறகும் ஏன் இம்புட்டு ரேட்? நான் அவர்கிட்ட போய் சொன்னா என்ன ஆகும் தெரியுமா?
அமைதி காத்தார் நடிகை.

‘என்ன முடிவு?’ என எகிறினார் நண்பர்.

இதுக்கெல்லாம் இலவசத்தையும், ரெகமெண்ட்டேஷனையும் எதிர்பார்த்தா எப்படி?’ எனக்கேட்டார் நடிகை.

அத்துமீறி உள்ளே நுழைய முயன்றார் நண்பர்.

படாரென கதவை சாத்திவிட்டார் நடிகை.

அவமானப்பட்ட நண்பர் நடிகரிடம் வந்து சொன்னார்.

‘நான் சொல்லியுமா?’ என கோப்பாவேசமானார் நடிகர். அந்த கோபத்தில் தூக்கமே வரவிலை நடிகருக்கு.

இறுக்கமும், ஆத்திரமுமாய் விழாவை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.

சென்னை வந்ததும் அந்த ஹீரோ செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?

அந்த சம்பவத்தால் தமிழகம் முழுக்க இதே பேச்சுதான் அப்போது!

அப்படி நடிகர் செய்த காரியம் என்ன?

அது.....

( அடுத்த ஸீன் )

தொடர்கள்
மேலும்...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter