|
வேலு£ர்
| தலைநகர் |
வேலு£ர் |
| பரப்பு (ச.கி.மீ) |
6077 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
17,41,083 |
| பெண்கள் |
17,36,234 |
| மொத்தம் |
34,77,317 |
| மக்கள் நெருக்கம் |
573 |
| ஆண், பெண் விகிதம் |
997 |
| எழுத்தறிவு |
ஆண் |
12,45,076 |
| பெண் |
9,58,476. |
| மொத்தம் |
22,03,552 |
அமைவிடம்
இதன் வடக்கே ஆந்திரப் பிரதேசத்தின் சித்து£ர் மாவட்டமும், திருவள்ளூர் மாவட்டத்தின் சிறுபகுதியும், தெற்தில் திருவண்ணாமலை மாவட்டமும், மேற்கில் தருமபுரி மற்றும் சித்து£ர் (ஆந்திரம்) மாவட்டங்களும், கிழக்கில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
12°15-13.15°
N |
| தீர்க்கரேகை |
78°20-79.50°
E |
வரலாறு
பல்லவர், உறையூர் சோழர், மாலிகத் ராஷ்டிரகூட வமிசம், சம்புவரையர், விஜயநகர ஆட்சியாளர்கள், மராத்தியர், கர்நாடக நவாப்கள், பிரிட்டீஷ்..... என்ற பல காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்தது. 18-ஆம் நு£ற்றாண்டில் பிரிட்டீஷ்-பிரெஞ்சுப் படையினரிடைய நடைபெற்ற நிர்ணயப் போர்களான ஆம்பூர் (1749), ஆற்காடு (1751) மற்றும் வந்தவாசி (1760) போர்கள் இம்மாவட்டத்திலேயே நிகழ்ந்தன. 1857 இல் நிகழந்த “பெரும்புரட்சியின்” வித்து, 1806 இல் வேலு£ர் கோட்டைக்குள்ளிலிருந்து வெடித்த சிப்பாய் கலகத்திலிருந்தே உருவானது. வடாற்காடு-அம்பேத்கர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 1989, செப்டம்பர் 30 முதல் வேலு£ர் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சட்டசபைத் தொகுதிகள்-12
அரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி, திருப்பத்து£ர், அணைக்கட்டு, வேலு£ர்.
பாராளுமன்றத் தொகுதிகள்-3
வேலு£ர், அரக்கோணம், திருப்பத்து£ர்.
மொழி
தமிழ், கன்னடம், மராத்தி, தெலுங்கு மற்றும் உருது.
மழையளவு
வருட சராசரி: 1012.4 மி.மீ
ஆறுகள்
பாலாறு, பொன்னையாறு.
முக்கிய விளை பெருட்கள்
நெல், கரும்பு, நிலக்கடலை, சோளம்.
தொழிற்சாலை
ராணிப்பேட்டை ஒரு பெரிய தொழில் மையம். பெல், என்பீல்டு, ஈ.ஜ.டி. போட்டோ போன்ற நிறுவனங்கள் இங்குள்ளன. அரிசி மண்டிகள் குறிப்பிடத்தகுந்தவை. தவிர தமிழ்நாடு வெடிபொருள் ஆலை, எஃப்டயர், சந்தனம், சர்க்கரை, தோல் மற்றும் தீப்பெட்டி, ஆலைகளும் உள்ளன.
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலைகள்-191 கி.மீ., மாநிலச் சாலைகள் -531 கி.மீ.
வழிபாட்டிடங்கள்
வேலு£ர் ஜலகண்டேஸ்வரர் கோவில், இரத்தினகிரி முருகன் கோயில், சோளிங்கர் நரசிம்மர் ஆலையம், வள்ளிமலைக் கோயில், மகாதோமலை.
விழாக்கள்
வேலு£ர் சித்திரை பௌர்ணமி புஷ்பப்பல்லக்கு, குடியாத்தம் கங்கையம்மன் திருவிழா, மே-ஜூன் ஏலகிரி கோடை விழா.
சுற்றுலாத்தலங்கள்
வேலு£ர் கோட்டை, முத்து மண்டபம், ஏலகிரிமலை, அமிர்திகாடு, ஜவ்வாது மலை, விஷணு பாப்பு வான் இயற்கை மையம்.
சிறப்புச் செய்திகள்
ஆசியாவிலேயே புகழ் பெற்ற சி.எம்.சி. மருத்துவமனை, உலகச் சிறப்புமிக்க எஸ். எஸ். ஆர். மற்றும் டி.சி. தொழுநோய் ஆய்வு மையம், போட்டோகிரி, ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலை நோக்கி மையம், காவலு£ர்.
ஆய்வுநிலையங்கள். வைனுபாப்பு தொலைநோக்கி நிலையம் (காவனு£ர்), கரும்பு ஆராய்ச்சி நிலையம் (மேலத்து£ர்), விவசாய ஆராய்ச்சி நிலையம் (விரிஞ்சிபுரம்), கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம் (ராணிப்பேட்டை). |