|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

விழுப்புரம்

தலைநகர் விழுப்புரம்
பரப்பு (ச.கி.மீ) 6,896
மக்கள் தொகை (2001) ஆண்கள் 14,92,442
பெண்கள் 14,67,931
மொத்தம் 29,60,373
மக்கள் நெருக்கம் 406
ஆண், பெண் விகிதம் 983
எழுத்தறிவு ஆண் 9,77,374
பெண் 6,73,154
மொத்தம் 16,50,528

அமைவிடம்

இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும், கிழக்கிலும், தெற்கிலும் கடலு£ர் மாவட்டமும், மேற்கில் சேலம், தருமபுரி மாவட்டங்களும், வடக்கில் காஞ்சீபுரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல் அமைவு

அட்சரேகை 11°3825-12.44° N
தீர்க்கரேகை 78°15-79.42.55° E

வரலாறு

தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1993, செப்டம்பர் 30-இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. சட்டசபைத் தொகுதிகள்-12

மேல் மலையனு£ர், செஞ்சி, திண்டிவனம், வானு£ர், கண்டமங்கலம், விழுப்புரம், முகையூர், திருநாவலு£ர், உளுந்து£ர்ப்பேட்டை, போட்டோஷிவந்தியம், சின்னச்சேலம், சங்கராபுரம்.

பாராளுமன்றத் தொகுதிகள்-1

திண்டிவனம்

மொழி

தமிழ்.

நீர்த்தேக்கங்கள்

கோமுகி, மணிமுத்தாறு, வீடுர் நீர்த் தேக்கம்..

முக்கிய விளைகள்

நெல், கரும்பு, பலா மற்றும் காய்கறிகள்.

தொழிற்சாலைகள்

பள்ளிகள். துவக்கநிலை-1450, உயர் நிலை மற்றும் மேல்நிலை-144.

குறிப்பிடத்தக்கோர்

நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் மற்றும் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஒமந்து£ர் இராமசாமி ரெட்டியார், காஞ்சிப் பெரியவர், இராமசாமி படையாச்சியார்.

சுற்றுலாத்தலங்கள்

திருக்கோவிலு£ர், செஞ்சிக்கோட்டை, கல்வராயன் மலை, திருவக்கரை, மயிலம், மேல் மலையனு£ர், கோமுகி அணை, வீடூர் அணை, மணிமுத்தாறு அணை, மரக்காணம் கடற்கரை.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter