First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

விருதுநகர்

தலைநகர் விருதுநகர்
பரப்பு (ச.கி.மீ) 4,232
மக்கள் தொகை (2001) ஆண்கள் 8,70,376
பெண்கள் 8,80,925
மொத்தம் 17,51,301
மக்கள் நெருக்கம் 419
ஆண், பெண் விகிதம் 1,011
எழுத்தறிவு ஆண் 6,41,062
பெண் 4,95,512
மொத்தம் 11,36,574

அமைவிடம்

இதன் வடக்கில் மதுரை மாவட்டமும், வட கிழக்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில் து£த்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களும், மேற்கில் கேரள மாநிலத்தின் சிறுபகுதியும், மதுரையும் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல் அமைவு


அட்சரேகை 11°-12° N
தீர்க்கரேகை 77°28-78.50° E


காலநிலை

அதிக பட்சம் 21-25°C
தீர்க்கரேகை 10-12° C

வரலாறு

முற்காலத்தில் பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்டி-ருந்தது 1985 இல் இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, ராமநாதபுரம், பசும்பென் முத்துராமலிங்கத்தேவர் திருமகன் (பிற்பாடு சிவகங்கை), காமராஜர் (பிற்பாடு விருதுநகர்) எனும் மாவட்டங்கள் நிலவில் வந்தன. சட்டசபைத் தொகுதிகள்-6

அருப்புக்கோட்டை, சாத்து£ர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்து£ர், ராஜபாளையம்.

பாராளுமன்றத் தொகுதிகள்-1

சிவகாசி.

மொழி

தமிழ்.

மழையளவு

அர்ஜூனா ஆறு, குண்டாறு, வைப்பாறு மற்றும் கௌசிகா ஆறு.

முக்கிய விளைகள்

பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள்.

தொழிற்சாலைகள்

மாவட்டம் முழுமையும் தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் லித்தோ பிரஸ்நிறைந்துள்ளன. இவை தவிர பஞ்சாலைகள், சென்னை சிமென்ட் ஆலை, தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ், சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் மற்றும் தமிழ்நாடு சிமென்ட் ஆலை போன்றவையும் குறிப்பிடத்தக்கன.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை-132 கி.மீ., மாநிலச்சாலை-162 கி.மீ., இரயில்பாதை-168 கி.மீ.

கல்வி

பள்ளிகள்

துவக்கநிலை 1,426
நடுநிலை 171
உயர்நிலை 58
மேனிலை 107

கல்லு£ரிகள்

கலை மற்றும் அறிவியல் 11
ஆசிரியர் பயிற்சி 4
பொறியியல் 5
பாலிடெக்னிக் 8
தொழிற்பயிற்சி 15

குறிப்பிடத்தக்கோர்

குமரசாமிராஜா, காமராசர்

வழிபாட்டிடங்கள்

ஆண்டாள் ஆலயம்-ஸ்ரீவில்லிப்புத்து£ர், ரமண மகரிஷி பிறந்த இடம்-திருச்சுழி, மாரியம்மன் ஆலயம்-இருக்கன்குடி, ஜயனார்கோவில்-இராஜபாளையம்.

முக்கிய விழாக்கள்

ஆண்டாள் ஆலயத் தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில் திருவிழா.

சுற்றுலாத்தலங்கள்

பிளவக்கல் அணை, காமராசர் நினைவில்லம், ஸ்ரீவில்லப்புத்து£ர் ஆண்டாள் கோவில், அய்யனார் கோவில் அருவி, இருக்கன்குடி மாரியம்மன்கோவில்.

சிறப்புகள்

சிவகாசி, பட்டாசு,தீப்பெட்டிக் தொழில் மூலம் இந்தியாவின் ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது. பருத்தி ஆராய்ச்சி மையம் (ஸ்ரீ வில்லிப்புத்து£ர்), பாலிமர் ஆராய்ச்சி மையம், (ஸ்ரீ வில்லிப்புத்து£ர்), வட்டார ஆராய்ச்சி நிலையம் (அருப்புக்கோட்டை), கோழிப்பண்ணை ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் (ராஜ பாளையம்) போன்றவை குறிப்பிடத்தக்கன.

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter