| மதுரை
| தலைநகர் |
மதுரை |
| பரப்பு (ச.கி.மீ) |
3,741 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
13,03,363 |
| பெண்கள் |
12,74,838 |
| மொத்தம் |
25,78,201 |
| மக்கள் நெருக்கம் |
733 |
| ஆண், பெண் விகிதம் |
978 |
| எழுத்தறிவு |
ஆண் |
9,91,010 |
| பெண் |
7,85,644 |
| மொத்தம் |
17,76,645 |
அமைவிடம்
இதன் வடக்கில் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும், தெற்கில் விருதுநகர் மாவட்டமும், கிழக்கில் சிவகங்கை மாவட்டமும், மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
9°30-10.30°
N |
| தீர்க்கரேகை |
77-00.78.30°
E |
வரலாறு
புராணங்கில் கடம்ப வனம் என்று வழங்கப்பட்முகிறது. ஒருமுறை இவ்வனத்தின் வழியாகச் சென்ற தனஞ்செயன் என்னும் விவசாயி, ஒரு கடம்ப மரத்தினடியில் தேவேத்திரன் ஒரு சுயம்பு லிங்கத்தை தியானித்து நிற்பதைக் கண்டார். விரைந்து மன்னர் குலசேகரப்பாண்டியனிடம் தகவல் அறிவிக்க, வனத்தை அழித்து சீராக்கி, சிவலிங்கம் இருந்த இடத்தைச் சுற்றி ஒரு கோவிலை நிர்மாணித்தான் மன்னன். சிவபெருமானின் திருமுடியிலிருந்து வழிந்த தேன்-மதுரம்-வீழ்ந்த இடமானதால் இது மதுரை உனப் பெயர் பெற்றது. 1786-இல் இம் மாவட்டத்திலிருந்து தேனிமாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. சட்டசபைத் தொகுதிகள்-10
சேடப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழ வந்தான், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, சமய நல்லு£ர், மேலு£ர்.
பாராளுமன்றத் தொகுதிகள்-1
மதுரை.
மொழி
தமிழ், குஜராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, சௌராஷ்ரா மற்றும் உருது.
மழையளவு
வருட சராசரி: 887. மி.மீ.
ஆறுகள்
பெரியாறு, வைகை.
கல்வி
பள்ளிகள்
| துவக்கநிலை |
1,034 |
| நடுநிலை |
218 |
| உயர்நிலை |
92 |
| மேனிலை |
106 |
கல்லு£ரிகள்
| கலை மற்றும் அறிவியல் |
33 |
| பொறியியல் |
3 |
| மருத்துவம் |
1 |
| வேளாண்மை |
1 |
| ஹோமியோ |
1 |
| சட்டம் |
1 |
| பல்கலைக்கழகம் (காமராசர் பல்கலைக்கழகம்) |
1 |
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலைகள்-145 கி.மீ., மாநிலச்சாலைகள்-1114 கி.மீ., இரயில்பாதை-143 கி.மீ,. இரயில் நிலையம்-7, விமான நிலையம்-1.
வழிபாட்டிடங்கள்
மீனாட்சியம்மன்கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், மதுரை மாரியம்மன்.
சுற்றுலாத்தலங்கள்
வைகை அணைக்கட்டு, திருப்பரங்குன்றம், அழகர்மலை, திருமலை நாயக்கர் மகால்.
குறிப்பிடத்தக்கோர்
எம். சுப்புலெட்சுமி.
|