First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாகிஸ்தான் புதிய அதிபராக சர்தாரி தேர்வு - அதிமுகவில் உறுப்பினராக உள்ள நடிகர், நடிகைகளுக்கு விஐபி அடையாள அட்டை - தமிழகத்தில் 15ந் தேதி முதல் அரசு கேபிள் டிவி மூலமாக மலிவு விலையில் தொலைக்காட்சி பார்க்கலாம் - சரவணா ஸ்டோர் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை நீக்க அரசு உத்தரவு - இலங்கை வன்னேரிக்குளம் சண்டையில் விடுதலைப்புலிகள் தாக்கி 50 பேர் பலி: 120 பேர் படுகாயம் அடைந்தனர்
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

பெரம்பலு£ர்

தலைநகர் பெரம்பலு£ர்
பரப்பு (ச.கி.மீ) 36,90,007ஹெக்டேர்
மக்கள் தொகை (2001) ஆண்கள் 2,46,141
பெண்கள் 2,47,505
மொத்தம் 4,93,646
மக்கள் நெருக்கம் 278
ஆண், பெண் விகிதம் 1,007
எழுத்தறிவு ஆண் 1,67,406
பெண் 1,81,791
மொத்தம் 2,86,197

அமைவிடம்

இதன் வடக்கில் கடலு£ர், தெற்கில் திருச்சி, கிழக்கில் தஞ்சாவூர், மேற்கில் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு

நாற்புறமும் நிலப்பரப்பால் சூழப்பட்ட மாநிலத்தின் மத்தியில் அமைந்தமாவட்டம். மூன்றாகப் பிரிக்கப்பட்ட முற்கால திருச்சி மாவட்டத்தலிருந்து 1995, நவம்பர் ஒன்றில் உருவாக்கப்பட்டது.

சட்டசபைத் தொகுதிகள்-5

பெரம்பலு£ர், வரகூர், அரியலு£ர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம்.

பாராளுமன்றத் தொகுதி-1

பெரம்பலு£ர் (தனி).

மொழி

தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு.

மழையளவு

வருட சராசரி: 908 மி.மீ.

முக்கிய விளைபொருகள்

பருத்தி, நெல், சோளம், கரும்பு, முந்திரி, நிலக்கடலை, கம்பு, கொத்தமல்லி.

தொழிற்சாலைகள்

கல்குவாரிகள் சுமார் 70. சிமென்ட் ஆலைகள்-8, சர்க்கரை ஆலை-1.

கல்வி

பள்ளிகள்: துவக்கநிலை-722, நடுநிலை-118, உயர்நிலை-82, மேனிலை-67.

இயற்கை வளங்கள்

ஜிப்சம், சுண்ணாம்புக்கல், நிலக்கிரி, அரளைகற்கள்.

சுற்றுலாத்தலங்கள்

பிரகதீஸ்வரர் ஆலையம், கங்கை கொண்ட சோழபுரம், துருவ கோட்டை (மங்களமேடு அருகில் உள்ளது), சாத்தனு£ர், சித்தமல்லி நீர்த்தேக்கம். பெரம்பலு£ரிலிருந்து 17 கி.மீ. து£ரத்தில் லாடபுரம் கிராமம் அருகில் பச்சைமலையிலிருந்து ஒடிவரும் மயில் ஊற்று நீர் அருவி ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை சுற்றலா பயணிகளை மகிழ்விக்கும் சிறந்த சுற்றுலாத்தலம்.

வழிபாட்டிடங்கள்

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் திருக்கோயில், கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோயில், செட்டிகுளம் பால தண்டாயுதபாணி திருக்கோயில், திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில், ஏலாக்குறிச்சி மாதாகோயில், லப்பை குடிகாடு பெரிய தர்கா.

சிறப்புத் தகவல்கள்

கனிம வளம் அதிகம் கொண்டது. அதிக அளவு கருங்கல் குவாரிகள் மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், தமிழகத்திலேயே அதிக அளவு சிமெண்ட் உற்பத்தியாகும் மாவட்டம். தமிழகக் கலைத் திறனை உலகம் முழுவதும் பறைசாற்றும் மரச் சிற்பங்கள் பெரம்பலு£ர் மாவட்டம் அரும்பாவூர் அருகில் உள்ள தழுதழை என்ற சிறிய கிராமத்தில் உருவாக்கப்படுகின்றன.

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter