|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

புதுக்கோட்டை

தலைநகர் புதுக்கோட்டை
பரப்பு (ச.கி.மீ) 4.663
மக்கள் தொகை (2001) ஆண்கள் 7,24,300
பெண்கள் 7,35,301
மொத்தம் 14,59,601
மக்கள் நெருக்கம் 312
ஆண், பெண் விகிதம் 1,015
எழுத்தறிவு ஆண் 5,20,281
பெண் 3,87,095
மொத்தம் 9,07,376

அமைவிடம்

இதன் வடக்கில் மற்றும் மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், வட-கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும் எல்லைகளாக அடைந்துள்ளன.

புவியியல் அமைவு

அட்சரேகை 9°50-10.40° N
தீர்க்கரேகை 78°25-79.15° E

கடல் மட்டத்திலிருந்து 900-2636மீ. உயரத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

சுதந்திரத்திற்கு முன் தொண்டைமான்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முன்னாள் புதுக்கோட்டைப் பகுதியும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு, 1974, ஜனவரி 14 அன்று புதுக்கோட்டை மாவட்டம் உருவானது.

சட்டசபைத் தொகுதிகள்-5

திருமயம், குளத்து£ர், புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி.

பாராளுமன்றத் தொகுதிகள்-1

புதுக்கோட்டை

மழையளவு

வருட சராசரி: 921.6 மி.மீ.

தொழிற்சாலைகள்

சிப்காட் காம்ப்ளக்ஸ், ஸ்பெக்சுரல் பேப்ரிக்கேஷன்ஸ், பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரீஸ், மாத்து£ர் இன்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ், சால்வன்ட் எக்ட்ராக்ஷன் யூனிட், கெமிக்கல் யூனிட். மற்றும் டெக்ஸ்டைல் மில்.

கல்வி

பள்ளிகள்: ஆரம்பநிலை-1086, நடுநிலை-180, உயர்நிலை-78, மேனிலை-36. போட்டோகள்; கலை மற்றும் அறிவியல்-4, பொறியியல்-4, ஆசிரியர் பயிற்சி-1, பாலிடெக்னி-4, புலவர் தமிழ்-1.

சுற்றுலாத்தலங்கள்

சித்தன்னவாசல், கொடும்பாளூர், விராலிமலை, குடுமியான்மலை, நார்த்தாமலை, புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில்.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter