|
நாமக்கல்
| தலைநகர் |
நாமக்கல் |
| பரப்பு (ச.கி.மீ) |
3,363 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
7,59,551 |
| பெண்கள் |
7,33,911 |
| மொத்தம் |
14,93,462 |
| மக்கள் நெருக்கம் |
436 |
| ஆண், பெண் விகிதம் |
967 |
| எழுத்தறிவு |
ஆண் |
5,26,112 |
| பெண் |
3,77,390 |
| மொத்தம் |
9,03,802 |
அமைவிடம்
இதன் கிழக்கே பெரம்பலு£ர் மற்றும் திருச்சி மாவட்டங்களும், மேற்கே ஈரோடு மாவட்டமும், வடக்கே சேலம் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
11°36°
N |
| தீர்க்கரேகை |
77°28-8.30°
E |
கடல் மட்டத்திலிருந்து 295 அடி உயரம்.
| அதிக பட்சம் |
44.2°C |
| குறைந்த பட்சம் |
20.1°
C |
வரலாறு
சேலம் மாவட்டத்தில் இருந்து 1997, ஜனவரி ஒன்றாம் தேதி நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
சட்டசபைத் தொகுதிகள்-6
நாமக்கல், கபிலர்மலை, திருச்செங்கோடு, சங்ககிரி, சேந்தமங்கலம், இராசிபுரம்.
பாராளுமன்றத் தொகுதிகள்-2
திருச்செங்கோடு, இராசிபுரம்.
மொழி
தமிழ்.
வனங்கள்
43,909 ஹெக்டேர்.
மழையளவு
வருட சராசரி. 749.3 மி.மீ.
ஆறுகள்
காவிரி.
விளைபொருட்கள்
அரிசி, பருப்பு வகைகள், கரும்பு, நிலக்கடலை, எள், பருத்தி.
தொழிற்சாலைகள்
டெக்ஸ்டைல்ஸ் (கைத்தறி மற்றும் விசைத்தறி), லாரி பாடி கட்டுதல், பொறியியல் தொழில்கள், கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தி, விவசாயம். பெரிய தொழிற்சாலைகள்-30, சிறு மற்றும் நடுத்தர ஆலைகள்-14,500.
கனிமங்கள்
மேக்னசைட், பாக்சைட், குவார்ட்ஸ், சுண்ணாம்புக்கல், கிரானைட்,
கல்வி
போட்டோகள் : கலை மற்றும் அறிவியல்-9, பொறியியல்-9, கால்நடை-1, பார்மசி-6.
குறிப்பிடத்தக்கோர்
தீரன் சின்னமலை, டாக். பி. சுப்பாராயன், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.
சுற்றுலாத்தலங்கள்
கொல்லிமலை, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம்.
வழிபாட்டிடங்கள்
நாமக்கல் ஆஞ்சனேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநரீஸ்வரா கோவில், காளிப்பட்டி ஸ்ரீகந்தசாமி கோவில், கொல்லிமலை அப்பளீஸ்வரர் கோவில்.
|