|
நாகப்பட்டினம்
| தலைநகர் |
நாகப்பட்டினம் |
| பரப்பு (ச.கி.மீ) |
2,715 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
7,39,074 |
| பெண்கள் |
7,49,765 |
| மொத்தம் |
14,88,839 |
| மக்கள் நெருக்கம் |
548 |
| ஆண், பெண் விகிதம் |
1,014 |
| எழுத்தறிவு |
ஆண் |
5,48,142 |
| பெண் |
4,48,438 |
| மொத்தம் |
9,96,580 |
அமைவிடம்
இதன் கிழக்கில் வங்காள விரிகுடவும், மேற்கில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களும், வடக்கில் கடலு£ர் மாவட்டமும், தெற்கில் பாக் ஜலசந்தியும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
10°10-11°20°
N |
| தீர்க்கரேகை |
79°15-79.50°
E |
கடல் மட்டத்திலிருந்து 295 அடி உயரம்.
| அதிக பட்சம் |
32°C |
| குறைந்த பட்சம் |
24.6°
C |
வரலாறு
சோழ வமிசத்தின் “சோழமண்டலத்தின்” ஒரு பகுதி. இது சோழ குலவல்லிப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டது. மாமன்னர் அசேகர் இங்கு ஒரு புத்த விகார் கட்டினார். இலங்கையின் புத்தக் துறவிகள் கி.பி. 6-ஆம் நு£ற்றாண்டில் இங்கு ஒரு புத்த கோவிலை புனருத்தாரணம் செய்ததாக குலோத்துங்கத் சோழன் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தஞ்சைமாவட்டத்தில் இருந்து 1991, அக்டோபர் 18 ஆம் தேதி புதிதாக உருவாக்கப்பட்டது. 1997 இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
சட்டசபைத் தொகுதிகள்-6.
சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், குத்தாலம்.
பாராளுமன்றத் தொகுதிகள்-2
மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.
மொழி
தமிழ் மற்றும் தெலுங்கு.
முக்கிய விளைகள்
அரிசி, கரும்பு, பருத்தி, நிலக்கடலை, எள், தானியங்கள்.
தொழில்
இயற்கை எரிவாயு நிறுவனங்கள்.
கல்வி
பள்ளிகள் : துவக்கநிலை-890, நடுநிலை-185, உயர்நிலை-83, மேனிலை-79. போட்டோகள்-5. தொழிற்கல்வி நிறுவனங்கள்-3. தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-2.
ஆறுகள்
காவிரி, வெண்ணாறு.
கடற்கரை நீளம்
187 கி.மீ.
மழையளவு
வருட சராசரி: 1229 மி.மீ.
வழிபாட்டிடங்கள்
வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் பள்ளிவாசல், சிக்கல் சிங்கார வேலர் கோவில்.
முக்கிய விழாக்கள்
கந்து£ரி விழா, நாகூர், கந்த சஷ்டி விழா, சிக்கல், அன்னை ஆரோக்கிமாதா திருவிழா, வேளாங்கண்ணி.
சுற்றுலாத்தலங்கள்
தில்லையாடிவள்ளியம்மை நினைவுமண்டபம், பூம்புகார், வேளாங்கண்ணிமாதா கோவில், நாகூர் தர்கா, தரங்கம்பாடிக் கோட்டை, கோடிக்கரைவன விலங்கு சரணாலயம்.
|