|
தேனி
| தலைநகர் |
தேனி |
| பரப்பு (ச.கி.மீ) |
3,243 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
5,52,986 |
| பெண்கள் |
5,40,964 |
| மொத்தம் |
10,93,950 |
| மக்கள் நெருக்கம் |
357 |
| ஆண், பெண் விகிதம் |
979 |
| எழுத்தறிவு |
ஆண் |
3,98,150 |
| பெண் |
2,94,647 |
| மொத்தம் |
6,92,797 |
அமைவிடம்
இதன் வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் மதுரை மாவட்டமும், தெற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
9°33-10°33°
N |
| தீர்க்கரேகை |
77-78°30°
E |
கடல் மட்டத்திலிருந்து 295 அடி உயரம்.
| அதிக பட்சம் |
39.5°C |
| குறைந்த பட்சம் |
25.8°
C |
வரலாறு
மதுரை மாவட்டத்திலிருந்து 1997, ஜனவரி ஒன்றில், தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
சட்டசபைத் தொகுதிகள்-5
தேனி, கம்பம், பெரியகுளம், போடி நாயக்கனு£ர், ஆண்டிப்பட்டி.
பாராளுமன்றத் தொகுதிகள்-1
பெரியகுளம்.
மொழி
தமிழ்
மழையளவு
வருட சராசரி. 783.3 மி.மீ.
ஆறுகள்
பெரியாறு, மஞ்சளாறு, வைகை, மற்றும் சண்முகாநதி.
அணைக்கட்டுகள்
சேலையாம்பட்டி, சத்திரப்பட்டி, உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, கோட்டூர், குச்சானு£ர்.
பொருளாதாரம்
விவசாயம், தொழிற்சாலைகள், மற்றும் வாணியம் முக்கிய பொருளாதார மூலங்கள். நெல், கரும்பு, தேங்காய், நிலக்கடலை, பழவகைகள் மற்றும் காய்கறிகள்.பருத்தி நு£ற்பாலைகள், சர்க்கரை ஆலைகள் முக்கிய ஆலைகள். பெரியார், சுருளியார் நீர்மின் திட்டங்கள் மற்றும் வைகை மைக்ரோ நீர்மின் நிலையங்கள்.
கல்வி
பள்ளிகள் : துவக்கநிலை-425, நடு நிலை-158, உயர்நிலை-50, மேனிலை-42. போட்டோகள்-8.
வழிபாட்டிடங்கள்
குச்சனு£ர் சனீஸ்வரன் கோவில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில், இராயப்பன்பட்டி பனிமகிமை மாதா தேவாலயம், கம்பம் வாவேர் பள்ளிவாசல்.
விழாக்கள்
ஸ்ரீ மாவூத்து வெள்ளாளர் சித்திரைத் திருவிழா, ஆண்டிப்பட்டி (ஏப்ரல்), காமாட்சியம்மன் மகா சிவராத்திரி திருநாள், தேவதானப்பட்டி (மார்ச்), கௌமாரியம்மன் திருவிழா, வீரபாண்டி (மே), சனீஸ்வரன் ஆடித் திருவழா, கூச்சனு£ர் (ஜூலை,ஆகஸ்ட்), வேலப்பர் திருவிழா, சுருளி (மே), பரமசிவம் கோவில் திருவிழா, போடிநாயக்கனு£ர் (ஏப்ரல்).
சுற்றுலாத்தலங்கள்
சுருளி நீர் வீழ்ச்சி, மஞ்சளாறு அணை, வைகை அணை, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, மாவூத்து வேலப்பர் கோவில், குச்சனு£ர் கோவில், போடி மொட்டு, டாப் ஸ்டேசன், ஹைவேவிஸ்.
|