|
து£த்துக்குடி
| தலைநகர் |
து£த்துக்குடி |
| பரப்பு (ச.கி.மீ) |
4,621 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
7,66,823 |
| பெண்கள் |
8,05,450 |
| மொத்தம் |
15,72,273 |
| மக்கள் நெருக்கம் |
339 |
| ஆண், பெண் விகிதம் |
1,049 |
| எழுத்தறிவு |
ஆண் |
5,93,868 |
| பெண் |
5,37,538 |
| மொத்தம் |
11,31,406 |
அமைவிடம்
தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்;டம். இதன் வடக்கே திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களும், கிழக்கு மற்றும் தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கு மற்றும் தென்-மேற்கே திருநெல்வேலி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு
துறைமுக நகரமான து£த்துக்குடி, சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. வீரபாண்டியக் கட்டப்பொம்மனும், வ.உ.சி. யும், இதன் சாட்சிகள். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, 1986 அக்டோபர் 20-இல் து£த்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
சட்டசபைத் தொகுதிகள்-7
விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்து£ர், ஸ்ரீவைகுண்டம், து£த்துக்குடி.
பாராளுமன்றத் தொகுதிகள்-3
திருச்செந்து£ர் (பகுதி), சிவகாசி (பகுதி), திருநெல்வேலி (பகுதி).
மொழி
தமிழ்.
மழையளவு
வருட சராசரி. 622.2 மி.மீ.
தொழிற்சாலைகள்
சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் காப்பரேஷன், து£த்துக்குடி ஆர்காலிக் கெமிக்கல்ஸ், கனநீர் தொழிற்சாலை, து£த்துக்குடி அனல் மின் நிலையம், தரங்கதாரா கெமிக்கல்ஸ் லிமிடெட். உப்பெடுத்தல் மற்றும் மீன்பிடித்தல் முக்கிய தொழில்.
கல்வி
பள்ளிகள்
துவக்கநிலை
1,076
நடுநிலை
284
உயர்நிலை
73
மேனிலை
97
பள்ளிகள்
| துவக்கநிலை |
1,076 |
| நடுநிலை |
284 |
| உயர்நிலை |
73 |
| மேனிலை- |
97 |
போட்டோகள்
| அறிவியல் மற்றும் கலை |
12 |
| பொறியியல் |
3 |
| தொழில்நுட்பம் |
6 |
| மீன்வளம் |
1 |
| விவசாயம் |
1 |
| தொழிற் பயிற்சி |
2 |
| ஆசிரியர் பயிற்சி |
3 |
| மருத்துவம் |
1 |
மீன்பிடித்தல் முக்கிய தொழில்.
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலைகள்-113 கி.மீ,. இரயில் நிலையம்-24, துறைமுகம்-1, விமான நிலையம்-1 (வாகைக்குளம்)
குறிப்பிடத்தக்கோர்
உமறுப்புலவர், வீரபாண்டியக் கட்டப்பொம்மன், பாராதியார், வ.உ,சிதம்பரனார், முத்துசாமி தீட்சிதர்.
வழிபாட்டிடங்கள்
திருச்செந்து£ர் முருகன் ஆலையம், மணப்பாடு புனித சிலுவை ஆலையம், கழுகுமலை முருகன் ஆலையம், நவ திருப்பதிகள்-ஸ்ரீவைகுண்டம், வரகுணமங்கை, திருப்புளியங்குடி,பெருங்குளம், தொலைவில்லி, மங்கலம், தென்திருப்பேரை, திருக்கழுவூர், ஆழ்வார் திருநகரி.
முக்கிய விழாக்கள்
திருச்செந்து£ர் கந்த சஷ்டி விழா, மாசித் திருவிழா, வைகாசி விசாகம், நவ திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா, பனிமயமாதா விழா.
சுற்றுலாத்தலங்கள்
து£த்துக்குடி, திருச்செந்து£ர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, நவதிருப்பதி, கயத்தாறு.
|