|
திருவாரூர்
| தலைநகர் |
திருவாரூர் |
| பரப்பு (ச.கி.மீ) |
2,097 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
5,80,784 |
| பெண்கள் |
5,88,690 |
| மொத்தம் |
11,69,474 |
| மக்கள் நெருக்கம் |
538 |
| ஆண், பெண் விகிதம் |
1,013 |
| எழுத்தறிவு |
݇ |
4,35,421 |
| ªð‡ |
3,52,881 |
| மொத்தம் |
7,88,302 |
அமைவிடம்
இதன் வடக்கில், கிழக்கிலும் நாகப்பட்டினம் மாவட்டமும், தெற்கில் பாக் ஜலசந்தியும், மேற்கில் தஞ்சாவூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
10°20-11°07° N |
| தீர்க்கரேகை |
79°.15-79°45°
E |
| அதிக பட்சம் |
39.7°C |
| குறைந்த பட்சம் |
22.6°
C |
வரலாறு
1996-இல் உருவாக்கப்பட்ட நான்கு புதிய மாநிலங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று. தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து 1997, ஜனவரி ஒன்றில் இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்டபோது ஏ.டி. பன்னீர்செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது. 1998-இல் அரசின் உத்தரவைத் தொடர்ந்து, மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
சட்டசபைத் தொகுதிகள்-4
திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி.
பாராளுமன்றத் தொகுதி-1
நாகப்பட்டினம்.
மொழி
தமிழ்
கடற்கரை நீளம்
20 கி.மீ.
விவசாயம்
விவசாயப்பரப்பு-1,73,100 ஹெக்டேர், பாசனப் பரப்பு-1,24,908 ஹெக்டேர், விளை நிலம்-1,30,224 ஹெக்டேர்.
தொழிற்சாலைகள்
நடுத்தர ஆலை. 5, சிறு தொழிற்சாலைகள்-623, குடிசைத் தொழில்-373.
கல்வி
பள்ளிகள்
| துவக்கநிலை |
814 |
| நடுநிலை |
84 |
| உயர்நிலை |
66 |
| மேனிநிலை |
45 |
போட்டோகள்
| கலை மற்றும் அறிவியல் |
7 |
| பொறியியல் |
2 |
| தொழில்நுட்ப நிறுவனம் |
3 |
| இசைப்பள்ளி |
1 |
| ஆசிரியர் பயிற்சி |
2 |
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலைகள்-28 கி.மீ, மாநிலச் சாலைகள்-43 கி.மீ, இரயில் பாதை-109 கி.மீ,. இரயில் நிலையம்-22.
சுற்றுலாத்தலங்கள்
பறவைகள் சரணாலயம், வடுவூர் மற்றும் உதயமார்த்தாண்டபுரம்.
முக்கிய கோவில்கள்
வாஞ்சிநாதர் கோவில், திருவாஞ்சியம், முருகப் பெருமாள் கோவில், எண்கண், ராஜ கோபாலசுவாமி, மன்னார்குடி, தியாகராஜ சுவாமி, திருவாரூர், சரஸ்வதி அம்மன், கூத்தனு£ர்,பிறவிமருந்தீஸ்வரர், திருத்துறைப்பூண்டி, ஆபத்சகாயேஸ்வரர், குரு ஆலயம், ஆலங்குடி.
|