|
திருவள்ளூர்
| தலைநகர் |
திருவள்ளூர் |
| பரப்பு (ச.கி.மீ) |
3,422 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
13,97,407 |
| பெண்கள் |
13,57,349 |
| மொத்தம் |
27,54,756 |
| மக்கள் நெருக்கம் |
800 |
| ஆண், பெண் விகிதம் |
970 |
| எழுத்தறிவு |
ஆண் |
10,47,763 |
| பெண் |
8,17,944 |
| மொத்தம் |
18,65,707 |
அமைவிடம்
இதன் கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் சென்னை மாவட்டமும், வடக்கில் ஆந்திர மாநிலத்தின் நெல்லு£ர் மாவட்டமும், தெற்கில் காஞ்சீபுரம் மாவட்டமும், மேற்கில் வேலு£ர் மாவட்டம் மற்றும் ஆந்திரத்தின் சித்து£ர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
12°15-13°
15°
N |
| தீர்க்கரேகை |
79°.15-80°20°
E |
| அதிக பட்சம் |
37.9°C |
| குறைந்த பட்சம் |
18.5°
C |
வரலாறு
இங்குள்ள ஸ்ரீவீரராகவர் ஆலையம் பெருமாளின் “சயனகோலத்தை” விளக்கி நிற்பதே “திருவள்ளூர்” என்று கூறப்படுகிறது. வரலாற்றில் பல்லவர், கோல்கொண்டா, மொகலாயர்,பிரெஞ்சு, டச்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. செங்கை எம். ஜி. ஆர்.மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, 1996 ஜூலை ஒன்றாம் தேதி புது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 1997 ஜனவரி ஒன்று முதல் திருவள்ளூர்; மாவட்டம் நிலவில் வந்தது.
சட்டசபைத் தொகுதிகள்-8
கும்மிடிபூண்டி, பொன்னேரி, திருவொற்றியூர், வில்லிவாக்கம், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு.
பாராளுமன்றத் தொகுதி-3
ஸ்ரீபெரும்புது£ர், அரக்கோணத்தின் ஒரு பகுதி, வடசென்னையின் ஒரு பகுதி.
மொழி
தமிழ், இந்தி, மலையளம், தெலுங்கு மற்றும் உருது.
மழையளவு
வருட சராசரி: 1104.4 மி.மீ
ஆறுகள்
ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கூவம்.
முக்கிய விளைகள்
நெல், கரும்பு, மிளகாய், கடலை, எள்.
தொழிற்சாலைகள்
கைத்தறி, நெசவுத் தொழில், பெரும் தொழிற்பேட்டைகள், எண்ணை சுத்திகரிப்பு ஆலை, உர ஆலைகள். அவடியில் மத்திய அரசின் டாங்கித் தொழிற்சாலை உள்ளது. மெட்ராஸ் போட்டோஃபைனரீல், மெட்ராஸ் பெர்டிலைசேர்ஸ், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், எம். ஆர். எஃப், அசோக் லேலண்ட், டி.ஐ. சைக்கிள், பிரிட்டானியா இந்தியா லிமிடெட், போட்டோ இந்தியா லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் மோட்டார்ஸ் முக்கியத் தொழிற்சாலைகள்.
கல்வி
பள்ளிகள்
| துவக்கநிலை |
1,155 |
| நடுநிலை |
192 |
| உயர் மற்றும் மேனிலை |
189 |
போட்டோகள்
| ஆசிரியர் பயிற்சி |
1 |
| கலை மற்றும் அறிவியல் |
11 |
| மருத்துவம் |
3 |
| பொறியியல் |
23 |
| தொழிற்கல்வி |
12 |
| பல்கலைக்கழகம் |
1 |
வழிபாட்டிடங்கள்
வீவராகவப் பெருமாள் திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயில், பெரியப்பாளையம் பவானியம்மன் திருக்கோயில், ஆண்டாற்குப்பம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காரைக்கால் அம்;மையார் முக்தி அடைந்த திருத்தலம் திருவேலங்காடு, ஊத்துக்கோட்டை சிவன் கோயில் (சுருட்டப்பள்ளி-சிவபெருமான் சயன கோவத்துடன் காட்சி தரும் கோவில். இந்தியாவிலேயே இது ஒன்றுதான்).
விழாக்கள்
திருத்தணி ஆடிக்கிருத்திகை பெருவிழா, பெரிய பாளையம் ஆடிப்பெருவிழா.
சுற்றுலாத் தலங்கள்
பழவேற்காடு, பூண்டி.
|