First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

திருவண்ணாமலை

தலைநகர் திருவண்ணாமலை
பரப்பு (ச.கி.மீ) 6,191
மக்கள் தொகை (2001) ஆண்கள் 10,95,859
பெண்கள் 10,90,266
மொத்தம் 21,86,125
மக்கள் நெருக்கம் 352
ஆண், பெண் விகிதம் 996
எழுத்தறிவு ஆண் 7,61,403
பெண் 5,35,748
மொத்தம் 12,97,151

அமைவிடம்

இதன் வடக்கிலும், வட மேற்கிலும் வேலு£ர் மாவட்டமும், கிழக்கில் காஞ்சீபுரம் மாவட்டமும் தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், தென்மேற்கில் தருமபுரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல் அமைவு


அட்சரேகை .12-49 23°N
தீர்க்கரேகை 78°.38-79°45° E

வரலாறு

வரலாற்று காலத்தில் சம்புவரயர்களால் (கி.பி.13-14) ஆளப்பட்டது. ஆன்மீக அமைதி தவழும் இங்கு, அருணாசலேஸ்வரர் ஆலையம், ராணாசிரமம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரமங்கள் நிறைந்துள்ளன. வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, 1989 செப்டம்பர் 30 இல் தனி மாவட்டமானது.

சட்டசபைத் தொகுதிகள்-9

செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி, பெரணமல்லு£ர்.

பாராளுமன்றத் தொகுதி-1.

வந்தவாசி.

மொழி

தமிழ்.

மழையளவு

வருட சராசரி: 1074.7 மி.மீ.

ஆறுகள்

செய்யாறு, தென் பெண்ணையாறு, கமண்டல நாக நதி, சாத்துனு£ர், அணைக்கட்டு.

முக்கிய விளைகள்

நெல், கருப்பு, ராகி, நிலக்கடலை, எள்.

தொழிற்சாலைகள்

செய்யாறு கூட்டுறவுசர்க்கரை ஆலை, தரணி சர்க்கரை ஆலை, தனியார் நு£ற்பாலைகள், ஆரணி அரிசி மண்டி, நவீன அரிசி ஆலைகள் மற்றும் பட்டு நெய்தல்.

கல்வி

பள்ளிகள் : துவக்க நிலை-1,682, நடுநிலை-190, உயர்நிலை-137, மேனிலை-70. போட்டோகள்-6.

வழிபாட்டிடங்கள்

அருணாசலேஸ்வரர்கோவில், திருவண்ணாமலை, ரேணுகாம்பாள்கோவில், படவேடு, மாரியம்மன் கோவில், வாழப்பந்தல்.

விழாக்கள்
கார்த்திகை தீபவிழா, திருவண்ணாமலை, ஆடிவெள்ளி, படவேடு, மாரியம்மன் விழா, வாழப்பந்தல், ஜவ்வாதுமலை கோடை விழா.

சுற்றுலாத் தலங்கள்

திருவண்ணாமலை ரமணமகரிஷி ஆஸ்ரமம், சாத்துனு£ர் ஆணை, அமிர்தி காடுகள், ஜவ்வாது மலை.

 

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter