First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

திருநெல்வேலி

தலைநகர் திருநெல்வேலி
பரப்பு (ச.கி.மீ) 6,823
மக்கள் தொகை (2001) ஆண்கள் 13,33,939
பெண்கள் 13,90049
மொத்தம் 27,23,988
மக்கள் நெருக்கம் 411
ஆண், பெண் விகிதம் 1,042
எழுத்தறிவு ஆண் 9,97,278
பெண் 8,31,786
மொத்தம் 18,29,064

அமைவிடம்

இதன் வடக்கில் விருதுநகர் மாவட்டமும், கிழக்கில் து£த்துக்குடி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலத்தின் திருவிதாங்கூர் பகுதியும், கன்னியாகுமரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல் அமைவு


அட்சரேகை 08°.8-09 23°N
தீர்க்கரேகை 77°.09-77° E
காலநிலை
அதிகபட்சம் 37° C
குறைந்த பட்சம் 23° C

வரலாறு

பிற்கால பாண்டியர் காலத்தில் தென்பாண்டி நாடு என்றும், சோழப் «£ரரசு காலத்தில் முடிகொண்ட சோழ மண்டலம் என்றும், நாயக்கர் காலத்தில் திருநெல்வேலிச்சீமை என்றும், கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டீஷ் நிர்வாகத்தின் போது “டின்னவேலி” மாவட்டம் என்றும் (1790 செப்டம்பர்1) சுதந்திர இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் என்றும், 1986 இல் மாவட்டப் பிரிவினையின் போது நெல்லை-கட்டபொம்மன் மாவட்டம் என்றும் வழங்கப்பட்டது. மாவட்டத் தலைநகரின் பெயராலேயே மாவட்டங்கள் அழைக்கப்பட்டன.

சட்டசபைத் தொகுதிகள்-11

திருநெல்வேலி, பாளையங்போட்டை, சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லு£ர், சங்கரன் கோவில், இராதாபுரம், நான்குநேரி, கடைய நல்லு£ர்.

பாராளுமன்றத் தொகுதிகள்-3

திருநெல்வேலி, தென்னகாசி.

மொழி

தமிழ் மற்றும் தெலுங்கு.

மழையளவு

வருட சராசரி: 814.8 மி.மீ.

வனங்கள்

1,22, 005 ஹெக்டேர்.

ஆறுகள்

தாமிரபரணி, சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி, இராமா நதி.

அணைக்கட்டுகள்

பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, இராமாநதி, கடனாநதி, கருப்பாநதி மற்றும் குண்டார்.

தொழில்

சிமென்ட், பருத்தி நு£ல், கால்ஷியம் கார்பைடு, எழுது காகிதம், மாவு மில்கள், ஆஸ்பெஸ்டாஸ். முக்கிய ஆலைகள். தாழையூத்து சங்கர் சிமென்ட் ஆலை, அம்பை மதுரா கோட்ஸ், வாசுதேவநல்லு£ர் தரணி சர்க்கரை ஆலை. பாய் முடைதல், நெசவு மற்றும் பீடி சுற்றுதல்


கல்வி

பள்ளிகள்

ஆரம்பநிலை 201
துவக்கநிலை 1521
நடுநிலை 394
உயிர்நிலை 114
மேனிலை 148

கல்லு£ரிகள்

அறிவியல் மற்றும் கலை 21
மருத்துவம் 2
சித்த மருத்துவம் 1
பொறியியல் 12
சட்டம் 1
ஆசிரியர் பயிற்சி 6
பல்கலைக்கழகம்- 1
(மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்)

குறிப்பிடத்தக்கோர்

ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்-குற்றாலம், சுதந்திரப் போராட்ட வீரர் புலித் தேவர்-நெல்கட்டும் செவல், வாஞ்சிநாதன்-செங்கோட்டை, உ.வே.சா., ரா.பி. சேதுப்பிள்ளை-ராஜவல்லிபுரம், கா.சு.பிள்ளை, மனோன்மணியம் சுந்தரனார், பெ.நா.அப்புசாமி, புதுமைப் பித்தன், எஸ். ஜி. கிட்டப்பா, காரகுறிச்சி அருணாசலம்.

சுற்றுலாத்தலங்கள்

பாபநாசம், மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிகள், முண்டந்துறை, களக்காடு புலிகள் சரணாலயம், குற்றாலம், கிருஷ்ணாபுரம் (சிற்பக்கலை), திருக்குறுங்குடி, கூந்தக்குளம், அரியகுளம், மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம்.

வழிபாட்டிடங்கள்

திருக்குறுங்குடி, சங்கரன்கோவில், அகஸ்தியர் அருவி, சொரிமுத்தைய்யன் கோவில், திருமலைக் கோவில்-பண்பொழி, வானமாமலை கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி, பாளையங்போட்டை-ஊசிகோபுரம், ஆற்றங்கரைபள்ளி வாசல்-பொட்டல்புது£ர், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், வள்ளியூர்.

 

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter