First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியாவுக்கு யுரேனியம் தர முடியாதென ஆஸ்திரேலியா அறிவிப்பு - தமிழக அமைச்சர் பெரியகருப்பன் விபத்தில் படுகாயம் - ரஜினிகாந்த்தின் எந்திரன் திரைப்பட ஷுட்டிங் அமெரிக்காவில் இன்று ஆரம்பம்: கதாநாயகி ஜஸ்வர்யாராய் - அணுசக்தி ஒப்பந்த இறுதி கையெழுத்திட மன்மோகன்சிங் அமெரிக்கா பயணம் - சன் டிவி இன்று முதல் காமெடித்திரை புதிய நகைச்சுவை டிவி சேனல் துவக்கம் - சென்னையில் 6000 பிள்ளையார்கள் கடலில் கரைப்பு - தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் - இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது: அப்துல் கலாம் உறுதி - ஒலிம்பிக் நாயகன் அபிநவ் பிந்தரேவுக்கு சென்னையில் டாக்டர் பட்டம்
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

திண்டுக்கல்

தலைநகர் திண்டுக்கல்
பரப்பு (ச.கி.மீ) 6266
மக்கள் தொகை (2001) ஆண்கள் 9,68,137
பெண்கள் 9,54,877
மொத்தம் 19,23,014
மக்கள் நெருக்கம் 386
ஆண், பெண் விகிதம் 986
எழுத்தறிவு ஆண் 6,81,698
பெண் 5,00,048
மொத்தம் 11,81,746

அமைவிடம்

இதன் வடக்கில் ஈரோடு, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களும். கிழக்கில், சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களும், தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்தில் தேனி, கோயம்புத்து£ர் மற்றும் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல் அமைவு


அட்சரேகை 10°.50-10°.09° N
தீர்க்கரேகை 73°.70-78°.20° E
காலநிலை
அதிகபட்சம் 38.1° C
குறைந்த பட்சம் 31.3° C

வரலாறு

திப்புசுல்தானின் ஆட்சியின் கீழிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். மதுரை மாவட்டத்தில் இருந்து 1985, செப்டம்பர் 15-இல் திண்டுக்கல் அண்ணா எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டது. பின் 1989, மார்ச் 27-இல் திண்டுக்கல் காயிதே மில்லத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் 1991, ஜூலை 18-இல் திண்டுக்கல் அண்ணா என்று பெயர் மாற்றம் பெற்றது. இறுதியாக 1997, ஜூலை முதல் திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

சட்டசபைத் தொகுதிகள்-7

பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்து£ர், வேடசந்து£ர்.

பாராளுமன்றத் தொகுதிகள்-3

திண்டுக்கல், பழனி, பெரியகுளம்.

மழையளவு

வருட சராசரி. 1064மி.மீ

ஆறுகள்

மருதாநதி, வரதமாநதி, பாலார், பெருந்தலார், பரப்பலார், குதிரையார்.

நீர்ப்பாசனம்

கிணறு, குளம் மற்றும் அணைப் பாசனம்.

முக்கிய விளை பொருட்கள்

நெல், மக்காச்சோளம், ராகி, சிறு தினைகள், நிலக்கடலை, ஆமணக்கு, வாழைப் பழங்கள், புகையிலை, கரும்பு.

கல்வி

பள்ளிகள்-3226: போட்டோகள். கலை மற்றும் அறிவியல்-8, பொறியியல்-5, சிறப்புக்கல்வி-2. பல்கலைக்கழங்கள்-2 (காந்தி கிராமம் கிராமீயப் பல்கலைக் கழகம், அன்ளை தெரசா பல்கலைக் கழகம்).

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலைகள்-171 கி.மீ, மாநிலச் சாலைகள்-164 கி.மீ., இரயில்பாதை-183கி.மீ, இரயில் நிலையம்-12, விமான நிலையம்-1 (தனியார்)

வழிபாட்டிடங்கள்

பழனி முருகன் ஆலயம், திருமலைக்கேணி முருகன் ஆலயம், திண்டுக்கல் அபிராமி அம்மன் ஆலயம், பேகம்பூர் பெரியபள்ளிவாசல், புளிப்பட்டி தர்கா, கொடைக்கானல் சலேத்துமேரி ஆலயம், கோபிநாத சுவாமிகள் மலைக்கோயில், தாடிக்கொம்பு சௌந்தி ராஜ பெருமாள் கோவில், வத்தலக்குண்டு செண்ட்ராய பெருமாள் மலைக் கோயில்.

சுற்றுலாத் தலங்கள்

கொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக் கேணி.

குறிப்பிடத்தக்கோர்

தியாகி சுப்பிரமணிய சிவா, வேலு நாச்சியார்.

சிறப்புச் செய்திகள்

திண்டுக்கல் பூட்டு சிறப்பு மிக்கது. அங்கு விலாஸ் புகையிலை, நிலக்கடலை மற்றும் வெங்காயம் மொத்தச் சந்தை. சின்னாளப்பட்டி கண்டாங்கி புடவைகள், பூக்கள் மற்றும் திராட்சை, சிறு மலைவாழப்பழம் போன்ந வற்றிற்கு இம்மாவட்டம் புகழ்பெற்றது. தோல்பதனிடும் தொழில் வளர்ச்சி பெற்று வருகிறது.

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter