|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
|
|
|
|
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

தஞ்சாவூர்

தலைநகர் தஞ்சாவூர்
பரப்பு (ச.கி.மீ) 3,396
மக்கள் தொகை (2001) ஆண்கள் 10,96,638
பெண்கள் 11,19,500
மொத்தம் 22,16,138
மக்கள் நெருக்கம் 649
ஆண், பெண் விகிதம் 1,020
எழுத்தறிவு ஆண் 8,14,354
பெண் 6,61,902
மொத்தம் 14,76,256

அமைவிடம்

இதன் வடக்கில் பெரம்பலு£ர் மாவட்டமும், மேற்கில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் புதுக்கோட்டை மற்றும் பாக்ஜலசந்தியும், கிழக்கில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன..

புவியியல் அமைவு


அட்சரேகை 9°.50-11°.25° N
தீர்க்கரேகை 78°.45-70°.25° E

வரலாறு

உள்ளூர் கதைகளின் படி, கொடுஞ்செயல் போட்டோந்த “தஞ்சன்” என்னும் அசுரன் ஸ்ரீ ஆனந்த வல்லியம்மன் மற்றும் நீலமேகப்பெருமாளால் கொல்லப்பட, பின்பு தஞ்சனின் வேண்டு கோளுக்கிணங்க இப்பகுதி தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டது. 1790களில் தமிழகத்தில் பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது. பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இது பிற்பாடு நாயக்கர் மற்றும் மராத்தியர்களின் ஆதிக்கத்திற்குபட்டது. 1798 இல் ஆங்கிலேயர்கள் இதை ஒரு மாவட்டமாக்கினர். 1991, அக்டோபரில் இம்மாவட்டத்திலிருந்து நாகபட்டினம் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1996-இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு, திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

சட்டசபைத் தொகுதிகள்-10

பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருது£ர், வலங்கைமான்.

பாராளுமன்றத் தொகுதி-1
தஞ்சாவூர்

மொழி

தமிழ், தெலுங்கு, உருது, மராட்டி,

மழையளவு

வருட சராசரி. 1022.5 மி.மீ.

ஆறுகள்

வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய்.

தொழிற்சாலைகள்

தஞ்சாவூர் டெக்ஸ்டைல்ஸ், டான்டெக்ஸ், பேரறிஞர் அண்ணா சாக்கரை ஆலை, திருமண்டகுடி, ஆருரான் சர்க்கரை ஆலை, பெல்மெட்டல் யூனிட், ஈகான் மேக்கிங் லிமிடேட், எவர்சில்வர், இரப்பர் மற்றும் கயிறு தொழிற் சாலைகள்.

கல்வி

பள்ளிகள் : 1,535.
போட்டோகள் : கலை அறிவியல்-15. மருத்துவம்-1, பொறியியல்-4.
சிறப்புக்கல்வி-3. பல்கலைக்கழகம். :1 (தமிழ்ப் பல்கலைக்கழகம்).

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலைகள்-57 கி.மீ, மாநிலச் சாலைகள்-268.

குறிப்பிடத்தக்கோர்

சைவ அடியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர், கவிகள். கம்பர், ஒளவையார், தவிர இராஜராஜ சோழன், சரபோஜி மகாராஜா, விஜய ரகுநாத நாயக்கர் போன்ற மன்னர்கள் தஞ்சாவூரோடு தொடர்பு பெறுகின்றனர். மட்டுமல்லாமல்; பொன்னையா பிள்ளை சகோதரர்கள் (பரதநாட்டியக் கலைஞர்கள்), நவாப் இராஜமாணிக்கம்பிள்ளை (நாடக நடிகர்) சீர்காழி கோவிந்தராஜன்.

வழிபாட்டிடங்கள்

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரம் ஜராவதீஸ்வரர் ஆலயம், சுவாமிமலை முருகன் ஆலயம், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் ஆலயம், பூண்டி மாதாகோவில், வளத்து£ர் மசூதி, ஆடுதுறை போட்டோயனார் ஆலயம்.

விழாக்கள்

பன்னிரெண்டு ஆண்டுக்கொருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம், ஆடிப்பெருக்கு விழா, சரபோஜி மகாராஜா பிறந்த நாள் விழா, கார்த்திகை விழா, தியாகராஜ ஆராதணை விழா.

சுற்றுலாத்தலங்கள்

தஞ்சாவூர், கல்லணை, கும்பகோணம், மகோரா.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter