|
சென்னை
| தலைநகர் |
சென்னை |
| பரப்பு (ச.கி.மீ) |
178 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
22,19,539 |
| பெண்கள் |
21,24,106 |
| மொத்தம் |
43.43.645 |
| மக்கள் நெருக்கம் |
24,231 |
| ஆண், பெண் விகிதம் |
951 |
| எழுத்தறிவு |
ஆண் |
17,99,981 |
| பெண் |
15,36,714 |
| மொத்தம் |
33,36,695 |
அமைவிடம்
தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தொட்டு அமைற்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா, ஏளைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
12°.
9-13°.
9 °
N |
| தீர்க்கரேகை |
80°.
12-80°.
1 °
E |
வரலாறு
சென்னை நகரம் 1659 இல் நிர்மாணம் செய்யப்பட்டது. பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640-இல் புனித ஜார்ஜ் கோட்டையைக்கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1748, 1772-களில் சென்ளை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில்இருந்தது, இதன் பின் நாடு சுதந்திர மடையும்வரை அது ஆங்கிலேயரின் கீழயே இருந்தது.
சட்டசபைத் தொகுதிகள்-14
ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர், பார்க் டவுண், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், தியாகராஜாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை.
பாராளுமன்றத் தொகுதிகள்-3
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.
மொழி
தமிழ், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையானம், மராத்தி, தொலுங்கு, உருது.
மழையளவு
வருட சராசரி. 1215 மி.மீ.
முக்கிய ஆறுகள்
கூவம், அடையாறு, பக்கிங்ஹொம் கால்வாய்.
முக்கியத் தொகுதிகள்
இந்தியாவின் டெட்ராயிட் என்று கூறப்படும் விதத்தில் பன்னாட்டு கார் தயாரிப்பு ஆலைகள் சென்னையிலும் அதைச் சுற்றியும் அமைந்துள்ளன. இவை தவிர இரயில் பெட்டிகள், சைக்கிள், மோட்டார் வாகனங்கள், தோல் பொருகள், டெலிபிரிண்டர், டயர், இயந்திரத் தொழிற்சாலைகள் மிகுதி. கிண்டி, அம்பத்து£ர் தொழில் மையங்கள். ஆவடியில்டாங்கித் தொழிற்சாலை உள்ளது. சாஃப்ட்வேர் தொழிலின் முக்கிய மையமாக வளர்ந்து வருகிறது.
வழிபாட்டிடங்கள்
கந்தகோட்டம், வடபழனி, மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்டலக்ஷ்மிகோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், ஆயிரம் விளக்கு மசூதி, ஸ்ரீராகவேந்திரமடம்,, சாந்தோம்சர்ச்.
சுற்றுலாத் தலங்கள்
வள்ளுவர் கோட்டம், கோல்டன் பீச், வண்டலு£ர் மிருகக்காட்சி சாலை, மெரினா பீச், கிண்டி சிறுவர் பூங்கா, மியூசியம்.
சிறப்புகள்
தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது தமிழகத்தின் தலைநகரம். தொழில் துறையில் சிறந்த துறைமுக நகரமும் கூட. பங்குமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.
|