|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

சிவகங்கை

தலைநகர் சிவகங்கை
பரப்பு (ச.கி.மீ) 4,189
மக்கள் தொகை (2001) ஆண்கள் 5,66,947
பெண்கள் 5,88,409
மொத்தம் 11,55,356
மக்கள் நெருக்கம் 275
ஆண், பெண் விகிதம் 1,035
எழுத்தறிவு ஆண் 4,14,755
பெண் 3,23,245
மொத்தம் 7,38,000

அமைவிடம்

இதன் வடக்கே திருச்சிராப் பள்ளியின் சிறுபகுதியும், புதுக்கோட்டை மாவட்டமும், கிழக்கில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் சிறு பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல் அமைவு


அட்சரேகை 9°. 43-10°. 2° N
தீர்க்கரேகை 77°. 47-78°. 49° E

வரலாறு

வரலாறு முற்கால “இராம்நாடு அரசு” என்பது தற்போதைய இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை பகுதியை உள்ளடக்கியிருந்தது. இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 1985 மார்ச் 15-இல் பசும் பொன் தேவர் திருமகன் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது 1997 இல் சிவகங்கை மாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

சட்டசபைத் தொகுதிகள்-5

சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காரைக்குடி, திருப்பத்து£ர்.

பாராளுமன்றத் தொகுதிகள்-1

சிவகங்கை.

மொழி

தமிழ்.

மழையளவு

வருட சராசரி. 904.7 மி.மீ.

வனம்

21,887 ஹெக்டேர்

ஆறுகள்

வைகை, பாம்பாறு, தென்னாறு, சிறுகாணி.

தொழிற்சாலைகள்

கயிறு, பி.வி.சி. குழாய்கள், காகிதம், வேதிப்பொருட்கள், நைலான்சிப், சாம்பல் நு£ல், நவீன அரிசி ஆலைகள், ஆச்சகங்கள், நு£ற்பாலைகள், சர்க்கரை ஆலை போன்றன.

கல்வி

பள்ளிகள்

 

ஆரம்பநிலை 56
துவக்கநிலை 986
நடுநிலை 147
உயர்நிலை 85
மேனிலை 56
மெட்ரிகுலேஷன் 11


போட்டோகள்

கலை மற்றும் அறிவியல் 14
தொழில்நுட்பம் 6
ஆசிரியர் பயிற்சி 1
அழகப்பா பல்கலைக்கழகம்

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை-54 கி.மீ, மாநிலச்சாலை-62 கி.மீ, இரயில்பாதை-142 கி.மீ, இரயில் நிலையம்-17.

குறிப்பிடத்தக்கோர்

மருது பாண்டியர், வேலுநாச்சியார், ஒக்கூர் மாசாத்தினார் (சங்ககாலம்), கவிச்சகரவர்த்தி கம்பன், கவியரசு கண்ணதாசன், அழகப்பச் செட்டியார், பண்டித மணி கதிரேசச் செட்டியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கனியன் பூங்குன்றனார், கவி யோகி சுந்தானந்த பாரதியார்.

சுற்றுலா மற்றும் வழிபாட்டிடங்கள்

மடிப்புரம், குன்றக்குடி முருகன் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், பிரான்மலை, கொல்லங்குடி, திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள், தாயமங்கலம், காளையார் கோவில், கொள்ளுகுடிப்பட்டி (திருப்பத்து£ர் வட்டம்) பறவைகள் சரணாலயம்.

முக்கிய விழாக்கள்

பூத்திருவழா, இராஜராஜேஸ்வரி கோவில் நவராத்திரி திருவிழா, சிவன்கோவில் தேர்த்திருவிழா, குன்றக்குடி சுப்ரமண்யசாமி கோவில் பங்குனித் திருவிழா, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவழா.

சிறப்புக்கள்

உலகில் மிகவும் தரம் வாய்ந்த கிராபைட்கனிமம் இங்கு கிடைக்கிறது.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter