|
கோயம்புத்து£ர்
| தலைநகர் |
கோயம்புது£ர் |
| பரப்பு (ச.கி.மீ) |
7,470 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
21,76,031 |
| பெண்கள் |
2095,825 |
| மொத்தம் |
42,71,856 |
| மக்கள் நெருக்கம் |
566 |
| ஆண், பெண் விகிதம் |
959 |
| எழுத்தறிவு |
ஆண் |
16,48,814 |
| பெண் |
12,96,464 |
| மொத்தம் |
29,45,278 |
அமைவிடம்
இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஈரோடு மாவட்டமும்.. மேற்கிலும் தெற்கிலும் மேற்குத் தொடர்ச்சி மற்றும் ஆனைமலைத் தொடரும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
10°.
10-11°.
30°
N |
| தீர்க்கரேகை |
76°.
40-77°.
30°
E |
காலநிலை
| அதிகபட்சம் |
39°C |
| குறைந்தபட்சம் |
24.3°
C |
வரலாறு
சங்க காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதிகள் இருந்தது. 1799 இல் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆதிக்கம். இந்தியா சுதந்திரம் அடையும் வரை இது ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்குள்ளேயே இருந்தது.
சட்டபைத் தொகுதிகள்-15
மேட்டுப்பாளையம், அவிநாசி, தொண்டாமுத்து£ர், சிங்காநல்லு£ர், கோயம்புது£ர் மேற்கு, கோயம்புது£ர் கிழக்கு, பேரூர், கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுதலைப் பேட்டை, தாராபுரம், பொங்கலு£ர், பல்லடம், திருப்பூர்.
பாரளுமன்றத் தொகுதிகள்
கோயம்புது£ர், பொள்ளாச்சி.
மொழி
தமிழ், கன்னடம், மலையாளம், உருது, மற்றும் தெலுங்கு.
மழையளவு
வருட சராசரி. 647.2 மி.மீ.
ஆறுகள்
சிறுவாணி, அமராவதி.
முக்கிய விளைகள்
காய்கறிகள், நெல், வாழை, கரும்பு மற்றும் பூக்கள்.
தொழிற்சாலைகள்
பஞ்சாலைகள் மற்றும் நு£ற்பாலைகள், மின்சாரப் பொருட்கள், இயந்திர சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகள் அதிகம். காடம்பாறையில் நீர் மின்விசை உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பூர் பனியன் தொழில் மிகப் பெரும் அன்னியச் செலாவணியை பெற்றுத் தருகிறது.
கல்வி
பள்ளிகள்
துவக்கநிலை
1,441
நடுநிலை
234
உயர்நிலை
133
மேனிலை
134
கல்லு£ரிகள்
பொறியியல் கல்லு£ரிகள்
13
மருத்துவக் கல்லு£ரிகள்
2
பார்மசிக் கல்லு£ரிகள்
1
ஆசிரியர் பயிற்சிக் கல்லு£ரிகள்
4
கலை மற்றும் அறிவியல் கல்லு£ரிகள்்
31
சட்டக்கல்லு£ரி
1
வேளாண்மை தோட்டக்கலை பொறியியல்கல்லு£ரிகள்
3
தொழில் நுட்பக்கல்லு£ரிகள்்
7
பல்கலைக் கழகங்கள்
3
பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், ஸ்ரீ அவிநாசிலிங்கம் மனையியல் பல்கலைக் கழகம்.
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை-330 கி.மீ, மாநிலச்சாலை-35,28 கி.மீ, இரயில்பாதை- 215 கி.மீ, இரயில் நிலையம்-19, விமான நிலையம்-2.
வழிபாட்டிடங்கள்
வெள்ளிங்கிரி சிவன், பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை முருகன், ஈச்சனாரி வினாயகர், மேட்டுப்பாளையம் சிவன் கோயில், பூண்டி முருகன் ஆலையம்.
சுற்றுலாத் தலங்கள்
சிறுவாணி அணை, பெரியார் அருவி, டாப் சிலிப் (ஆணைமலை), வால்பாறை, அமராவதி அணை.
சிறப்புக்கள்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர். பங்குச்சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது.
|