|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

கடலு£ர்

தலைநகர் கடலு£ர்
பரப்பு (ச.கி.மீ) 3,678
மக்கள்தொகை (2001) ஆண்கள் 11,50,908
பெண்கள் 11,34,487
மொத்தம் 22,85,395
மக்கள் நெருக்கம் 620
ஆண், பெண் விகிதம் 985
எழுத்தறிவு ஆண் 8,26,726
பெண 5,99,762
மொத்தம் 14,20,488

அமைவிடம்

இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் பெரம்பலு£ர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்;டங்களும், வடக்கு மற்றும் மேற்கில் விழுப்புரம் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

 

புவியியல் அமைவு

அட்சரேகை 15°.05-1°1.58 N
தீர்க்கரேகை 78°.38-80° E

காலநிலை

அதிகபட்சம் 37.7
குறைந்த பட்சம் 20.2 C

வரலாறு

புராணத்தில் இது ஸ்ரீராம கேதாரத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படுகிறது. ஆற்காடு எனும் பெயர் “ஆறு காடு” (ஆறு போட்டோஷிகளின் வாழ்விடம்) என்பதிலிருந்து வந்ததாகக் கூறப்படுதிறது. தமிழ் இலக்கியத்தில் இது தொண்டை நாடு,நடுநாடு எனப்படுறது.

அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் வரலாறு, 1801 இல் ஆற்காடு நவாப், கர்நாடக பகுதிகளை பிரிட்டீஷாருக்கு வழங்கியதில் இருந்து துவங்துகிறது. காப்டன் கிரஹாம் தென்னாற்காட்டின் முதல் ஆட்சித் தலைவர். தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1993, செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னாற்காடு வள்ளலார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாச்சியார் எனும் இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது கடலு£ர்
மாவட்டம் எனப்படுறது.

சட்டசபைத் தொகுதிகள்-9

கடலு£ர், சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்குடி (தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மங்களூர்(தனி)

பாராளுமன்றத் தொகுதிகள்-2

கடலு£ர், சிதம்பரம்.

மொழி

தமிழ், மலையாளம் மற்றும் தொலுங்கு.

தொழிற்சாலை

பெரிய தொழிற்சாலைகள்-176, குடிசைத் தொழில்கள்-200. நெய்வேலி அனல் மின் நிலையம், இ.ஐ.டி.பாரி, ஸ்பிக் பார்மா கெமிக்கல், சர்க்கரை ஆலைகள். கடலு£ர் சிப்காட், செம்மண்டலம் சிட்கோ, நெய்வேலி நிலக்கரிக் கழகம் முக்கிய தொழில் பூங்காக்கள்.

கல்வி

பள்ளிகள்

துவக்கநிலை 1,185
நடுநிலை 223
மேல்நிலை 109

போட்டோகள்

கலை மற்றும் அறிவியல் 8
மருத்துவம் 1
பொறியியல் 2
விவசாயம் 1
சிறப்புக்கல்வி 2
அண்ணாமலை பல்கலைக்கழகம்  

போக்குவரத்து

மாநிலச்சாலை-1729, இரயில்பாதை-188கி.மீ, இரயில் நிலையங்கள்-27, துறைமுகம்-1.

குறிப்பிடத்தக்கோர்

சைவ சமய அடியார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், பதினெண் சித்தர்களுள் ஒருவரான மெய்கண்டார்,

வள்ளலார் இராமலிங்கர், தமிழ்க்கவி ஒளவையார் மற்றும் திருப்பாதிரிப்புலியூர்
ஞானியாரடிகள் பிறந்த மாவட்டம்.

வழிபாட்டிடம்

சிதம்பரம் நடராஜர் கோவில், காட்டு மன்னார் கோவில் புவனகிரி (ஸ்ரீராகவேந்திரர் அவதரித்த இடம்), வடலு£ர் இராமலிங்க அடிகளார் ஞானசபை, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலையம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிகள், கடலு£ர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில்.

சுற்றுலாத் தலங்கள்

பிச்சாவரம் (மாங்குரோவ் காடுகள்), சிதம்பரம் நடராஜர் கோயில், நெய்வேலி அனல்மின் நிலையம்.

சிறப்புத் தகவல்கள்

கடலு£ர் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தபட்ட முக்கிய துறைமுகம். பெருமளவிலான பழுப்பு நிலக்கரி படிவங்கள், இரும்புத்தாது, முந்திரிப்பருப்பு உற்பத்தி, உலகம் புகழ்பெற்ற போட்டோ” (றிணீக்ஷீக்ஷீஹ்) சாக்லேட் இங்கேயே தயாரிக்கப்படுகிறது.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter