|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

ஈரோடு

ஏரிகள்
ஆடத்துறை, அப்பரிக்குடல், சென்னம்பட்டி, முராளி, தண்ணீர்பள்ளம், கடும்பாறைப் பள்ளம், வெள்ளோடு.

முக்கிய விளைகள்

நெல், நிலக்கடலை, மஞ்சள், கருப்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள்.

தொழிற்சாலைகள்

பெரிய தொழிற்சாலை 10
நடுத்தரத் தொழிற்சாலை
102
சிறுதொழில் அணைக்கட்டுகள்

பவானிசாகர், வரட்டுப் பள்ளம், குண்டேரிப்பள்ளம், கொடிவேரி, ஒரத்துப்பள்ளம், உப்பாறு, காளிங்கராயன் அணைக்கட்டுகள்.
1816
குடிசைத்தொழில் 4368
சர்க்கரை,கோழிப்பண்ணைப் பொருட்கள், துணி மற்றும் நு£ற்பு, எண்ணெய், தோல், கைத்தறி.

கல்வி

பள்ளிகள் : ஆரம்பநிலை-106, துவக்க நிலை-1,508, நடுநிலை-176, உயர்நிலை-130, மேனிலை-132. போட்டோகள் : ஆசிரியர் பயிற்சிக் போட்டோ-1, மருத்துவம்-1, பொறியியல்-7,கலை மற்றும் அறிவியல்-19.

புகைவண்டி நிலையங்கள்

ஈரோடு, ஈங்கூர், பெருந்துறை, ஊத்துக்குளி, ஊஞ்சலு£ர், கொடுமுடி, பாசுரர்.

புராதனச் சின்னம்

பெருந்துறை-விஜயமங்கலம்

வழிபாட்டிங்கள்

பண்ணாரி மாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை முருகன் கோவில், கொடுமுடி வீர நாராயணப் ª£ருமாள் கோவில், போட்டோயூர் அம்மன் கோவில், சிவன் மலை, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், திண்டல்மலை முருகன் கோவில்.

சுற்றுலாத்தலங்கள்

பவானிசாகர் அணை, கூடுதுறை, கொடி வேரி அணை, தாளவாடி மலை, கொடுமுடி.

விழாக்கள்

ஈரோடு மாரியம்மன் பண்;டிகை, பண்ணாரி மாரியம்மன் பண்டிகை, அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா, சென்னி மலை தைப்பூசத் திருவிழா, சிவன் மலை தேரோட்டம், பாவனி கூடுதுறை ஆடிப்பெருக்கு.

குறிப்பிடத்தக்கோர்

தீரன் சின்னமலை, நரேந்திர தேவர், ஈ.வெ.இராமசாமி.

சிறப்புச் செய்திகள்

நகர வளர்ச்சியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகர். ஈரோடு துணி மார்க்கட் இந்திய அளவில் ஐந்தாமிடம். இங்கு பால் பண்னைத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. துணி உற்பத்தி மற்றும் பவானி ஜமக்காளம், பெருமளவில் மஞ்சள் உற்பத்தி. பவானிசாகர் அணைக்கட்டு. தீரன் சின்னமலை பிறந்த மாவட்டம். ஆடிமாதம் புகழ் பெற்ற குதிரைச்சந்தை.

மாவட்டத்தின் முக்கிய வியாபாரம்

மஞ்சள், சர்க்கரை, பருத்தி, சமையல் எண்ணெய், தோல் பொருட்கள், முட்டைப் பொடி.

 
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter