|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
|
|
|
|
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

இராமநாதபுரம்

தலைநகர் இராமநாதபுரம்.
பரப்பு (ச.கி.மீ) 4,089
(2001) ஆண்கள்
5,83,376
பெண்கள் 6,04,228
மொத்தம் 11,87,604
மக்கள்நெருக்கம் 287
ஆண், பெண் விகிதம் 1,033
எழுத்தறிவு ஆண்
4,21,041
பெண்
3,36,30
மொத்தம்
7,57,344

அமைவிடம்

அதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும் வடக்கு மற்றும் வட மேற்கில் முறையே புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும், மேற்கில் விருதுநகர் மாவட்டமும், தெற்கில் து£த்துக்குடி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியலமைவு

அட்சரேகை 9°.05-9°.50 N
தீர்க்கரேகை
78°.10-79°.27 E

காலநிலை

அதிகப்பட்சம் 37.8° C
குறைந்த பட்சம்
22.3° C

வரலாறு
.
1795-இல் முத்துராமலிங்க சேதுபதியை பதவியிலிருந்து அகற்றிய பிரிட்டீசார், இராமநாதபுரம் நிர்வாகத்தைத் தாமே ஏற்றெடுத்தனர். 1803 இல் சிவகங்கை ஜமீன்தாராக மங்களேஸ்வரி நாச்சியார் நியமிக்கப்பட்டார். ராணியின் மறைவிற்குப் பின், பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு திறை செலுத்தி, மருது சகோதரர்கள் இதன் அதிகாராத்தை ஏற்படுத்தனர். 1801 இல் மருது
சகோதரர்கள் கட்டபொம்மனுடன் சேர்ந்து, பிரிட்டீஸாருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர் மருது சகோதரர்களைக் கைது செய்து து£க்கிலிட்டகர்னல் அக்னியூ, சிவகங்கை ஜமீன்தாராக கௌரி வல்லப பெரிய உடையத் தேவரை நியமனம் செய்தர். திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரிட்டீஷார், நவாபை சிறையிலடைத்தனர்.

1782-இல் ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டு, பிரிட்டீஷ் ஆடசித் தலைவர் ஒருவர் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றெடுத்தார். 1910-இல் திருநெல்வேலி, மதுரையின் சில பகுதிகளை இணைத்து இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. பிரிட்டீஷார் காலத்தில் இராம்நாட் என்று வழங்கப்பட்ட இது, சுதந்திரத்திற்குப் பின்பே தமிழில் இதற்கிணையான இராமநாதபுரம் என்று பெயர் மாற்றம் பெற்றது. 1985, மார்ச் 15-இல் இம்மாவட்டத்திலிருந்து
சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சட்டசபைத் தொகுதிகள்-5

திருவாடானை, பரமக்குடி, இராமநாதபுரம், கடலாடி, முதுகுசுளத்து£ர்.

பாராளுமன்றத்தொகுதி-1

இராமநாதபுரம்.

மொழி

தமிழ் மற்றும் தெலுங்கு.

கடற்கரை நீளம

271 கீ.மீ.

ஆறுகள்

வைகை மற்றும் குண்டாறு.

தொழிற்சாலைகள்

பெரிய தொழிற்சாலைகள் 6
சிறிய தொழிற்சாலைகள் 540
குடிசைத் தொழிற்சாலைகள் 350
டெக்ஸ்டைல், ஸ்பின்னிங், வேதிப்பொருள்

கல்வி

பள்ளிகள் : துவப்பநிலை. 983, நடுநிலை. 166, உயர் நிலை. 75, மேனிலை. 60, போட்டோகள் கலை அறிவியல் போட்டோ. 7, பொறியியல் போட்டோ-2.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை 188A.e,
மாநிலச்சாலை 201A.e.

குறிப்பிடத்தக்கோர்

முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி, வள்ளல் சீதக்காதி, முத்துராமலிங்கத்தோவர்.

வழிபாட்டிடங்கள்

ராமர் பாதம், கோதண்டராமர் கோவில், இராமமேஸ்வரம், திருப்புல்லாணி, பெருமாள் கோவில், உத்திரகோசமங்கை, தேவிபட்டிணம், நயினார்கோவில், பாகம்பிரியாள் கோயில், ஏர்வாடி தர்கா, ஒரியூர் சர்ச்.

முக்கிய விழாக்கள்

இராமேஸ்வரம் ஆடி அமாவாசை, ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா

சுற்றுலாத்தலங்கள்

இராமேஸ்வரம் கோவில், பாம்பன் பாலம் நவபாஷாணம்,, தேவிப்பட்டணம்

சிறப்புத்தகவல்கள்

முத்தெடுப்பிற்கு புதழ்பெற்றது. மத்திய கடல் உயிரி ஆய்வு மையம்.

 

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter