|
ஐஸ்கிரீம்
செய்முறை
பாலை சுண்டகாய்ச்சவும். 2 ஸ்பூன் பாலில் கஸ்டர்டு பவுடரையும், சீனியையும் கலந்து பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும். மீதி பாலை அடுப்பில் வைத்து கொதித்து வரும் போது செய்து வைத்திருக்கும் சீனி கஸ்டர்டு பவுடர் கலவையை சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும். இறக்கியபின் எஸென்ஸ் சேர்த்து ஆறவிடவும். பின் ஐஸ்கிரீம் பாத்திரத்தில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.
|
தேவையான பொருள்கள்
|
பால்
|
1/2 மி.லி
|
சீனி
|
150 கிராம்
|
கஸ்டர்டு பவுடர்
|
2 ஸ்பூன்
|
எசென்ஸ்
|
2 அல்லது 3 சொட்டுகள்.
|
|