|
கேரட் அல்வா
செய்முறை
கேரட்டை கழுவி சுத்தம் செய்து துருவிக்கொள்ள வேண்டும். வாணலியில் 2 கப் பாலில் கேரட் துருவலை போட்டு 10 நிமிடம் வேகவிடவும். வெந்தவுடன் சீனியை போட்டு கிளறி விட வேண்டும். தீயை மிதமாக எரியவிட வேண்டும். அல்வா போன்று வரும் பொழுது டால்டாவை விடவும். ஏலக்காய், கிராம்பை பொடி செய்து போடவும். அல்வா நன்றாக திரண்டு வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரிப் பருப்பால் அலங்கரிக்கவும்.
|
தேவையான பொருள்கள்
|
கேரட்
|
1/2 கிலோ
|
சீனி
|
1/2 கிலோ
|
பால்
|
2 கப்
|
டால்டா
|
200 கிராம்
|
ஏலக்காய்
|
8 |
கிராம்பு
|
8 |
முந்திரி பருப்பு
|
தேவைக்கேற்ப
|
|