|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

மாத்தூர் வடை

செய்முறை

பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலையை தோல் நீக்கி பொடி செய்து கொள்ளவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக்கிக் கொள்ளவும். மைதாமாவு, ரவை, அரிசிமாவு, வெங்காயம், பச்சை மிளகாய், நிலக்கடலை, தேங்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு டால்டாவை சூடு செய்து அதில் ஊற்றவும். அத்துடன் வெந்நீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை போட்டோ போல உருட்டிப் போடவும். இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். இது சாப்பிட மொறுமொறு என்று சுவையாக இருக்கும். நான்கு நாள் வரை கெடாமல் இருக்கும்.

 

தேவையான பொருள்கள்
மைதாமாவு
750 கிராம்
சிறியரவை
150 கிராம்
அரிசிமாவு
50 கிராம்
பெரிய வெங்காயம்
4
பச்சை மிளகாய்
10
வறுத்த
நிலக்கடலைப்பருப்பு
200 கிராம்
தேங்காய்
ஒரு மூடி
டால்டா
200 கிராம்
எண்ணெய்
500 கிராம்
மல்லித்தழை
கறிவேப்பிலை
உப்பு
தேவையான அளவு
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter