|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

கதம்ப முறுக்கு

செய்முறை

பச்சரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காராமணி ஆகியவற்றை கழுவி, கல் நீக்கி, தண்ணீரை இறுத்து விட்டு, காயவைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்ததும், எந்திரத்தில் கொடுத்து மாவாக அரைக்க வேண்டும். எள்ளையும் கழுவி, கல் நீக்கி, காயவைத்துக் கொள்ள வேண்டும். பெருங்காயத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பைப் போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த மாவைப் போட்டு பிசைய வேண்டும். அத்துடன் எள்ளையும், பெருங்காயத் தண்ணீரையும் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை தேன் குழல் குழாய்க்குள் வைத்து முறுக்கு போல் பிழிய வேண்டும். ஒரு முறைக்கு 4, 5 முறுக்குகள் பிழியலாம். முறுக்குகள் இரண்டு பக்கமும் சிவந்து வெந்ததும் எடுத்து விட வேண்டும். இதுவே கதம்ப முறுக்கு என்பது. சாப்பிட மொறுமொறுவென்று, மிகவும் சுவையாக இருக்கும். பலநாட்கள் வரை இருக்கும். ஒரு பெரிய டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

 

தேவையான பொருள்கள்
பச்சரிசி
400 கிராம்
உளுத்தம் பருப்பு
200 கிராம்
காராமணி
200 கிராம்
கடலையெண்ணெய்
400 கிராம்
எள்
100 கிராம்
பெருங்காயம்
சிறு துண்டு
உப்பு
தேவையான அளவு
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter