|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவிப்பு - விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு: மத்திய மந்திரி சபை ஒப்புதல் - கோஹினூர் வைரத்தை திருப்பித் தர இயலாது: பிரிட்டிஷ் பிரதமர் - இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - கருணாஸ் வழக்கு: சீமானின் உதவியாளருக்கு முன்ஜாமீன்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

காலிஃபிளவர் சூப்

செய்முறை

முதலில் துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து, இறக்கி, பருப்புத் தண்ணீரை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். காலிஃபிளவரை ஆய்ந்து, பூவை எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய துண்டுகளை சுத்தமான தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். சோம்பு, பட்டை, கிராம்பு இவைகளை இலேசாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். தக்காளிப்பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஓர் எவர்சில்வர் பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளிப்பழங்களைப் போட்டு வதக்கிக் கொண்டு, பின்பு காலிஃபிளவர், பருப்புத் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, தட்டி வைத்துள்ள சோம்பு, பட்டை, கிராம்பு, பொடியாகத் தட்டிய மிளகு, சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொண்டு, அதில் வேகவைத்த காலிபிளவர் பருப்புத் தண்ணீரை ஊற்றி இஞ்சியை நசுக்கிப் போட்டு, கொதிக்க விடவும். மஞ்சள் தூளைப் போடவும். நன்றாக கொதித்த பின், இறக்கி எவர்சில்வர் பாத்திரத்தில் கொட்டி, அத்துடன் தேங்காய்ப் பாலை ஊற்றி, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். பின்பு சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இதுவே 'காலிஃபிளவர் சூப்' என்பது. உடம்புக்கு மிகவும் நல்லது.


தேவையான பொருள்கள்
காலிஃபிளவர் 1 பெரியது
வெங்காயம்
5
பச்சைமிளகாய்
5
தக்காளிப்பழம்
5
துவரம் பருப்பு
100 கிராம்
தேங்காய் மூடி
1
மிளகு
2 டீஸ்பூன்
சீரகம்
2 டீஸ்பூன்
சோம்பு
1 டீஸ்பூன்
கிராம்பு
4
பட்டை
சிறிது
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி
ஒரு கட்டு
இஞ்சி
ஒரு துண்டு
கடுகு அரைஸ்பூன்
மஞ்சள் தூள்
ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய்
2 டீஸ்பூன்
உப்பு
தேவையான அளவு
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter