|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

பாசிப்பருப்பு லட்டு

செய்முறை

வெல்லத்தை கம்பிப் பதத்தில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை பல் பல்லாக நறுக்கி வறுத்துக் கொள்ள வேண்டும். எள்ளையும் வறுத்து எடுத்துக் கொண்டு, இரண்டையும் காய்ச்சிய பாகில் கொட்டிக் கிளறிக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடியாகத் தட்டி பாகில் போடவும். பாசிப் பருப்பை எந்திரத்தில் கொடுத்து மாவாக அரைத்து அதில் சிறிது உப்பை சேர்த்து, காராபூந்தி பக்குவத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். டால்டா காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை பூந்தி போல பிழிந்து, நன்றாக வெந்ததும் எடுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டிக் கொள்ளவும். இந்த பூந்தியை 2 அல்லது 3 பங்காகப் பிரித்து சிறிது சிறிதாகப் பாகைக் கலந்து, சிறிது நெய் விட்டு லட்டு போல் பிடிக்க வேண்டும். இதுவே பாசிப்பருப்பு லட்டு என்பது. பல நாள் கெடாமல் இருக்கும்.


தேவையான பொருள்கள்
பாசிப்பருப்பு
(தோல் நீக்கியது)
1/2 லிட்டர்
சுத்தமான வெல்லம்
750 கிராம்
ஏலக்காய்
10
தேங்காய்
ஒரு மூடி
எள்
ஒரு டீஸ்பூன்
டால்டா
500 மி.லி.
நெய்
25 கிராம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter