|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

சேனைக்கிழங்குப் புட்டு

செய்முறை

சேனைக்கிழங்கை மேல் தோல் சீவிவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை வேகவிடவும். அரை வேக்காடாக இருக்கும் போது எடுத்து ஆற வைக்கவும். ஆறிய பிறகு சேனைக் கிழங்கைத் துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காயையும் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும், துருவி வைத்த தேங்காய், முந்திரிப்பருப்பு இவற்றைப்போட்டு, பொன்னிறமாக வந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியைப் போடவும். அவை சிவந்து வரும் பொழுது, சேனைக்கிழங்கைப் போட்டு, வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறிவிடவும். எல்லாம் ஒன்றாக சிவந்து, நன்றாக வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதுவே சேனைக் கிழங்கு புட்டு என்பது.

 

தேவையான பொருள்கள்
சேனைக்கிழங்கு
250 கிராம்
வெங்காயம்
100 கிராம்
தேங்காய்
ஒரு மூடி
கசகசா 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு
10
மிளகாய்த்தூள்
2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்
1 சிட்டிகை
கறிவேப்பிலை
சிறிது
கொத்தமல்லி
சிறிது
நெய்
100 கிராம்
உப்பு
தேவையான அளவு
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter