|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

ஆப்பிள் அல்வா

செய்முறை

ஏலக்காயை நெய்யில் பொரித்து பொடி செய்து வைக்கவும். முந்திரிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து, நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பாலில் ஆப்பிளைப் போட்டு வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறவைக்கவும். ஆறிய பின் ஆப்பிளைக் கையால் ஓரளவுக்குப் பிசைந்துக் கொள்ள வேண்டும். (ரொம்பவும் கூழாகப் பிசைய வேண்டாம்).

பிறகு கோதுமை மாவைக் கலந்து கரைத்து அடுப்பில் வைக்கவும். கேசரிப்பவுடரையும் கலந்து கொள்ளவும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். கை விடாமல் கரண்டியால் கலவையைக் கிளறி விடவும். மாவு வெந்ததும், சர்க்கரையைக் கொட்டி கிளறவும். சர்க்கரை கரைந்ததும், நெய்யை ஊற்றவும். நன்றாகக் கெட்டிப்படும் வகையில் கிளற வேண்டும். அல்வா பதம் வந்து, கலவை சுருண்டதும் முந்திரிப் பருப்பையும் ஏலக்காயையும் போட்டுக் கிளறி இறக்கவும். நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி ஆறவிடவும். ஆறியபின் சாப்பிட சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இந்த ஆப்பிள் அல்வா உடம்புக்கு சத்தானதும் கூட.

 

தேவையான பொருள்கள்
தோல் சீவித் துருவிய ஆப்பிள்
ஒரு கப்
சிகப்பு கோதுமைமாவு
ஏழு கப்
சர்க்கரை
2 1/2 கப்
நெய்
2 கப்
பால் 1 கப்
முந்திரிப்பருப்பு
50 கிராம்
ஏலக்காய்
3
கேசரி பவுடர்
தேவைக்கேற்ப
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter