|
காரட் முந்திரி பாயசம்
செய்முறை
காரட்டை கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு, காரட் துண்டுகளை சிறிது பாலில் வேக வைத்து, எடுத்து, ஆட்டுரலில் அரைக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பாலில் கலந்து அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும், சீனியைக் கொட்டி, ஏலக்காயை பொடியாகத் தட்டிப் போட வேண்டும். எல்லாம் ஒன்றாகக் கலந்து, பதமாக வெந்ததும் இறக்கி, வைக்கவும். இதுவே காரட் பாயசம்.
|
தேவையான பொருள்கள்
|
| காரட் |
250 கிராம்
|
முந்திரிப் பருப்பு
|
50 கிராம்
|
பால்
|
750 மி.லி.
|
| சீனி |
450 கிராம்
|
| ஏலக்காய் |
5 |
|