|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

ஆந்திரா தேங்காய்ப்பொடி

செய்முறை

தேங்காயை பூப்போல துருவிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, காய்ந்ததும் தேங்காய்த் துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுத்துக் கொண்டு, தேங்காய்த் துருவலுடன் கலந்து கொள்ளவும். மேலும் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்துக் கொண்டு, மறுபடி எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் வெயிலில் உலர்த்தி, தேங்காய்த் துருவலைத் தவிர மற்றவற்றை மிக்ஸியில் போட்டு, இத்துடன் உப்பு, புளி போட்டு இரண்டு சுற்று சுற்றி, பிறகு தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி, ஒன்றாகக் கலந்து வந்ததும், வழித்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை, இவற்றுக்கு தொட்டுச் சாப்பிட ஏற்றது. இந்தப் பொடி நீண்டநாள் கெடாது. இவற்றில் தண்ணீர் சேர்க்கக் கூடாது.


தேவையான பொருள்கள்
முற்றின தேங்காய்
2
மிளகாய்வற்றல்
25
புளி
எலுமிச்சை அளவு
பெருங்காயம்
ஒரு துண்டு
கடலைப் பருப்பு
2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு
2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய்
3 தேக்கரண்டி
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter