|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

மசாலாப் பணியாரம்

செய்முறை

பச்சரிசி, உளுத்தம் பருப்பை சுத்தமான தண்ணீரில் களைந்து, கல் நீக்கி, சுமார் 2 மணி நேரம் ஊறவைத்து, ஆட்டுக் கல்லில் கெட்டியாக அரைக்க வேண்டும். நன்றாக அரைத்து வழித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான உப்பை பொடி செய்துப் போட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் கொஞ்சம் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி, நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து, அத்துடன் பீன்ஸ், காரட் இவைகளை கழுவி பொடிமாஸ் கட்டையால் பொடிதாக சீவி மாவில் கொட்டவும். மிளகு, சீரகத்தை பொடி செய்து மாவில் போட்டு, நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பணியாரசட்டியை வைத்து எண்ணெய் ஊற்றவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் சுற்றிலும் விட்டு, பிசைந்து வைத்துள்ள மாவை அரைக்கரண்டி எடுத்து ஒரு குழியில் போட்டு மட்டமாக தட்டிவிடவும். இதே போல் ஒவ்வொரு பணியாரக் குழியிலும் மாவை அரைக் கரண்டி வீதம் மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு மூடிவிடவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும். ஐந்து நிமிடம் கழித்து, சிவக்க வெந்து விட்டதா என்று தட்டை திறந்து பார்த்து மறுபுறம் திருப்பிப் போடவும். ஒவ்வொரு பணியாரத்திற்கும் மறுபடி ஒவ்வொரு ஸ்பூன் எண்ணெய் விடவும். மறுபுறம் சிவந்து விட்டதா என்று பார்த்து எல்லாப் பணியாரங்களையும் எடுத்துவிடவும். இதுவே மசாலாப் பணியாரம்.

 

தேவையான பொருள்கள்
பீன்ஸ்
100 கிராம்
பச்சரிசி
200 கிராம்
உளுத்தம் பருப்பு
200 கிராம்
வெங்காயம்
200 கிராம்
பச்சை மிளகாய்
10
கறிவேப்பிலை
சிறு கொத்து
கடுகு
ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் 200 மி.லி.
காரட்
100 கிராம்
மிளகு
2 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter