|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

புழுங்கல் அரிசி அதிரசம்

செய்முறை

புழுங்கல் அரிசியை கல் நீக்கி, சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, பாலை ஊற்றி ஊறவிட வேண்டும். மறுநாள் ஆட்டுரலில் வெண்ணை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். சீனியை இடித்து, அத்துடன் ஏலக்காயைப் தட்டிப் போட்டு, ஒரு பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடைப் போலத் தட்டிப் போடவும். வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். அதன் இருபுறமும் சீனியைத் தூவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இதுவே பூழுங்கல் அரிசி அதிரசம்.

 

தேவையான பொருள்கள்
புழுங்கல் அரிசி
200 கிராம்
பால்
150 மி.லி.
சீனி
300 கிராம்
நல்லெண்ணெய்
200 கிராம்
ஏலக்காய்
7
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter