|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவிப்பு - விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு: மத்திய மந்திரி சபை ஒப்புதல் - கோஹினூர் வைரத்தை திருப்பித் தர இயலாது: பிரிட்டிஷ் பிரதமர் - இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - கருணாஸ் வழக்கு: சீமானின் உதவியாளருக்கு முன்ஜாமீன்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

இட்லி பட்டாணிபாத்

செய்முறை

முதலில் இட்லிகளை பொடியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும், பட்டை இலவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பட்டாணி ஆகியவற்றைப் போட்டு நெய் ஊற்றி, நன்றாக வதக்க வேண்டும். வதங்கியபின், ஒரு ஆழாக்கு தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு, மூடிவைக்கவும். பட்டாணி நன்றாக வெந்ததும் தண்ணீர் சுண்டியதும், பொடியாக பிசைந்து வைத்துள்ள இட்லியைப் போட்டு நன்றாகக் கிளறிவிட்டு, வாணலியை கீழே இறக்கி, வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றவும். மறுபடியும் ஒரு கிளறுகிளறி சூடாகப் பறிமாறவும்.

தேவையான பொருள்கள்
இட்லி 10
பச்சை மிளகாய்
6
வெங்காயம்
6
பூண்டு
1
இஞ்சி
ஒரு துண்டு
மிளகாய்த் தூள்
1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
1/4 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி
50 கிராம்
முந்திரிப் பருப்பு
20
பிரிஞ்சி இலை
சிறிது
பட்டை
ஒரு துண்டு
இலவங்கம் 3
ஏலக்காய் 2
சோம்பு சிறிது
எலுமிச்சம்பழம்
பாதி
உப்பு தேவையான அளவு
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter